Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kadalukkulle Meen Lyricsகடலுக்குள்ளே மீன்

RihanaFaithPraise

Kadalukkulle Meen Lyrics in Tamil & English

Chorus

கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமே

ஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்

அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமே

ஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான்

Kadalukkullae meen pidikka poromae poromae

Jaali thaan hae hae jaali thaan

Anga yesu seesharkal paaththomae paaththomae

Jaali thaan ho ho jaali thaan

Bridge

மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா

மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா

Meen pidikka neenga kooda vaareengalaa

Meen pidikka neenga kooda vaareengalaa

Chorus

ஏலேலோ ஏலேலோ ஐலசா (×4)

Aelaelo aelaelo ailasaa (×4)

Verse 1

பேதுரு மாமா பேதுரு மாமா

மீன் ஒன்றும் சிக்க வில்லையா (×2)

ரா முழுதும் மீன் பிடித்தும்

வலையில் ஒன்றும் மாட்டவில்லையா (×2)

Paethuru maamaa paethuru maamaa

Meen ondrum sikka villaiyaa (×2)

Raa muzhuthum meen pidiththum

Valaiyil ondrum maattavillaiyaa (×2)

Chorus

ஏலேலோ ஏலேலோ ஐலசா (×4)

Aelaelo aelaelo ailasaa (×4)

Verse 2

இயேசுராஜா அங்கே வந்தார்

சீடர் கேட்டார் இயேசு சொல்லையே (×2)

வலை கிழிய மீன் பிடித்தார்

சந்தோஷத்தில் திகைக்கவில்லையா (×2)

Yesuraajaa angae vanthaar

Seedar kaettaar yesu sollaiyae (×2)

Valai kizhiya meen pidiththaar

Santhoshaththil thigaikkavillaiyaa (×2)

Chorus

ஏலேலோ ஏலேலோ ஐலசா (×4)

Aelaelo aelaelo ailasaa (×4)

Kadalukkulle Meen PPT – PowerPoint Slides

Download கடலுக்குள்ளே மீன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Rihana

More Tamil Christian songs starting with K