Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kadandhu Ponathe Lyricsகாலங்கள் கடந்து போனதே

Artist to be confirmedWorshipCrossFaith

Kadandhu Ponathe Lyrics in Tamil & English

Chorus

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா

உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே (×2)

உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே

பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே (×2)

Kaalangal kadanthu ponathae en yesayyaa

Ummaith therinthu kollaamal naeram veenaanathae (×2)

Ummai arinthu kollaamal vaazhvu veenaanathae

Paraloga raajanae paarpotrum thaevanae (×2)

Chorus

இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா

இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து

Inimaelum ummai vida maattaen en yesayyaa

Inimaelum ummai vida maattaen – inthap paavi naan

Inimaelum ummai vida maattaen – kaalangal kadanthu

Verse 1

நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே

நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே (×2)

ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே

கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே (×2)

நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்

நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் (×2)

மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே (×2)

Naan seytha paavangal konjsamallavae

Naan seytha thurogangal konjsamallavae (×2)

Oppukkoduththaen ummidaththilae

Kanneer vadiththaen naan ummidaththilae (×2)

Neer sinthiya iraththaththinaal thooymaiyaaginaen

Neer patta kaayaththinaal kunamaaginaen (×2)

Mannikkum thaevanae neethi sollum raajanae (×2)

Chorus

இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா

இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து

Inimaelum ummai vida maattaen en yesayyaa

Inimaelum ummai vida maattaen – inthap paavi naan

Inimaelum ummai vida maattaen – kaalangal kadanthu

Verse 2

மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே

மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே (×2)

பாலைவனத்தில் நீரூற்றினீர்

சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் (×2)

தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே

சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே (×2)

சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன்

Mandraadi jebiththa ennai aetruk kondeerae

Manathinil amaithi thanthu vaazha vaiththeerae (×2)

Paalaivanaththil neerootrineer

Solaivanamaay vanthu vaasam pannineer (×2)

Thanthaiyaay ennai vanthu thaetri vitteerae

Sinthaiyalla un ninaivaay maatri vitteerae (×2)

Seeyonin raajanai ennaalum paaduvaen

Chorus

இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா

இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து

Inimaelum ummai vida maattaen en yesayyaa

Inimaelum ummai vida maattaen – inthap paavi naan

Inimaelum ummai vida maattaen – kaalangal kadanthu

Verse 3

கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை

தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை (×2)

தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்

தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் (×2)

எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே

தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே (×2)

கானானின் தேசத்தின் அன்பான தேவனே

Karththarukku magimai endru nambi vanthavarai

Thaevan vazhi nallathu endru thaedi vanthavarai (×2)

Thaazhchiyudanae oppukkoduththaal

Thayavudanae ummai thaazhpaninthaal (×2)

Ennaalum kooda irunthu kaappavar neerae

Theeraatha thaagaththaiyum theerppavar neerae (×2)

Kaanaanin thaesaththin anpaana thaevanae

Chorus

இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா

இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்

இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe

Inimaelum ummai vida maattaen en yesayyaa

Inimaelum ummai vida maattaen – inthap paavi naan

Inimaelum ummai vida maattaen – kaalangal kadanthu

Kaalangal kadanthu ponathae-Kalangal kadandhu ponathe

Kadandhu Ponathe PPT – PowerPoint Slides

Download காலங்கள் கடந்து போனதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K