Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaithooki eduthirea Lyricsகைதூக்கி எடுத்தீரே

Fr. S. J. BerchmansThanksgivingPraiseHealing

Kaithooki eduthirea Lyrics in Tamil & English

Chorus

கைதூக்கி எடுத்தீரே

நான் உம்மை போற்றுகிறேன் (×2)

எதிரி மேற்கொண்டு

மகிழவிடாமல் தூக்கியெடுதேரே (×2)

உயிர் உள்ள நாட்களிலெல்லாம்

நான் உம்மை போற்றுகின்றேன் (×2)

நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே (×2)

கைதூக்கி எடுத்தீரே நான் உண்மை போற்றுகிறேன்

Kaithookki eduththeerae

Naan ummai potrugiraen (×2)

Ethiri maerkondu

Magizhavidaamal thookkiyeduthaerae (×2)

Uyir ulla naadkalilellaam

Naan ummai potrugindraen (×2)

Nandri nandri naalellaam umakkae (×2)

Kaithookki eduththeerae naan unmai potrugiraen

Verse 1

என் தேவனே தகப்பனே

என்று நான் கூப்பிட்டேன் (×2)

நீர் என்னை குணமாக்கினீர்

சாகாமல் பாதுக்காதீர் (×2)

En thaevanae thagappanae

Endru naan kooppittaen (×2)

Neer ennai kunamaakkineer

Saagaamal paathukkaatheer (×2)

Verse 2

மாற்றினீரே அழுகையை

போற்றி புகழ்கின்றேன் (×2)

துயரம் நீக்கினீரே

மகிழ்ச்சியால் உயர்தினேரே (×2)

Maatrineerae azhugaiyai

Potri pugazhkindraen (×2)

Thuyaram neekkineerae

Magizhchiyaal uyarthinaerae (×2)

Kaithooki eduthirea PPT – PowerPoint Slides

Download கைதூக்கி எடுத்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with K