Kai Veedar Yesu Lyrics in Tamil & English
Chorus
கைவிடார் இயேசு கைவிடார்
நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் (×3)
Kaividaar yesu kaividaar
Nammai orubothum avar kaividaar (×3)
Verse 1
சாத்தானின் சேனைகள் வந்தாலும்
சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் (×2)
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் (×2)
Saaththaanin saenaigal vanthaalum
Sathi naasa mosangal naernthaalum (×2)
Saenaigalin karththar yesu
Namakkaaga yuththangal seyvaar (×2)
Verse 2
சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும் (×2)
இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் (×2)
Saavin pallaththaakkilae nadanthaalum
Saththuru saenaigal thinam peruginaalum (×2)
Ivvulagaththai jeyiththa nam yesu
Namakkaaga yuththangal seyvaar (×2)
Verse 3
மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்
எந்த காரணம் இன்றி எண்ணி நகைத்திட்டாலும்
சேனைகளின் கர்த்தர் இயேசு
நமக்காக யுத்தங்கள் செய்வார் (×2)
Makkal yaavarum nammai pagaiththittaalum
Entha kaaranam indri enni nagaiththittaalum
Saenaigalin karththar yesu
Namakkaaga yuththangal seyvaar (×2)
Kai Veedar Yesu PPT – PowerPoint Slides
Download கைவிடார் இயேசு கைவிடார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.