Kaividaathavar Lyrics in Tamil & English
Chorus
மறவாதவர் கைவிடாதவர்
என்னை தம் உள்ளங்கையில்
வரைந்து வைத்தவர் (×2)
உம் அன்பொன்றே மாறாதையா
உம் அன்பொன்றே மறையாதையா (×2)
உங்க அன்பில் மூழ்கனும்
உம் நிழலில் மறையனும் (×2)
Maravaathavar kaividaathavar
Ennai tham ullangaiyil
Varainthu vaiththavar (×2)
Um anpondrae maaraathaiyaa
Um anpondrae maraiyaathaiyaa (×2)
Unga anpil moozhkanum
Um nizhalil maraiyanum (×2)
Verse 1
1 தீங்கு நாளில் என்னை
கூடார மறைவில்
ஒளித்தென்னை பாதுகாத்து
கன்மலையில் நிறுத்தினீர் (×2)
ஆனந்த பலிகளை செலுத்தி
கர்த்தரை நான் பாடிடுவேன் (×2)
எனக்காய் யாவும் செய்து முடிக்கும்
அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில்
1 theengu naalil ennai
Koodaara maraivil
Oliththennai paathugaaththu
Kanmalaiyil niruththineer (×2)
Aanantha paligalai seluththi
Karththarai naan paadiduvaen (×2)
Enakkaay yaavum seythu mudikkum
Anpai naan thuthiththiduvaen-2-um anpil
Verse 2
கர்த்தாவே நீர் என்னை
ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவும் என் வழியும்
உமக்கு மறைவாக இல்லையே (×2)
உம்முடைய ஆவிக்கு மறைவாய்
எங்கோ நான் போவேனோ
உம்முடைய சமுகத்தை விட்டு
எங்கே நான் ஓடிடுவேன்
எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்
உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில்
மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar
Karththaavae neer ennai
Aaraaynthu arigireer
En ninaivum en vazhiyum
Umakku maraivaaga illaiyae (×2)
Ummudaiya aavikku maraivaay
Engo naan povaeno
Ummudaiya samugaththai vittu
Engae naan odiduvaen
Engum niraintha aelohim neer
Um anpil magizhnthiduvaen-2-um anpil
Maravaathavar kaividaathavar-Maravaathavar Kaividaathavar
Kaividaathavar PPT – PowerPoint Slides
Download மறவாதவர் கைவிடாதவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.