Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalangathe En Maganae Lyricsகலங்காதே என் மகனே

Artist to be confirmedFaithCross

Kalangathe En Maganae Lyrics in Tamil & English

Chorus

கலங்காதே என் மகனே(ளே)

திகையாதே என் மகனே(ளே)

உந்தன் அப்பா நான்

என்றும் உன்னோடிருக்கின்றேன் (×2)

என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு (×2)

Kalangaathae en maganae(lae)

Thigaiyaathae en maganae(lae)

Unthan appaa naan

Endrum unnodirukkindraen (×2)

En nenjsil nee saaynthu ilaippaaridu (×2)

Chorus

கலங்காதே என் மகனே

திகையாதே என் மகளே

உந்தன் அப்பா நான்

என்றும் உன்னோடிருக்கின்றேன்

Kalangaathae en maganae

Thigaiyaathae en magalae

Unthan appaa naan

Endrum unnodirukkindraen

Verse 1

உனக்காய் உலகில் வந்தேன்

உனக்காய் ஜீவன் தந்தேன்

எந்தன் இரத்தம் சிந்தி

உன்னை வாங்கிக்கொண்டேன் (×2)

என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)

எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே (×2)

என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு (×2)

Unakkaay ulagil vanthaen

Unakkaay jeevan thanthaen

Enthan iraththam sinthi

Unnai vaangikkondaen (×2)

En piriyamae nee ennudaiyavan(l)

Enakkellaam maganae(lae) neeyae (×2)

En nenjsil nee saaynthu ilaippaaridu (×2)

Chorus

கலங்காதே என் மகனே

திகையாதே என் மகளே

உந்தன் அப்பா நான்

என்றும் உன்னோடிருக்கின்றேன்

Kalangaathae en maganae

Thigaiyaathae en magalae

Unthan appaa naan

Endrum unnodirukkindraen

Verse 2

உனக்காய் யாவையும் செய்வேன்

உன்னோடென்றும் வருவேன்

எந்தன் தோளில் ஏந்தி

உன்னை சுமந்து செல்வேன் (×2)

என் சிறகுகளால் உன்னை மூடிக்கொண்டேன்

என் வலக்கரத்தால் உன்னை அணைத்துக்கொண்டேன் (×2)

என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு (×2)

Unakkaay yaavaiyum seyvaen

Unnodendrum varuvaen

Enthan tholil aenthi

Unnai sumanthu selvaen (×2)

En siragugalaal unnai moodikkondaen

En valakkaraththaal unnai anaiththukkondaen (×2)

En nenjsil nee saaynthu ilaippaaridu (×2)

Chorus

கலங்காதே என் மகனே(ளே)

திகையாதே என் மகனே(ளே)

உந்தன் அப்பா நான்

என்றும் உன்னோடிருக்கின்றேன் (×2)

Kalangaathae en maganae(lae)

Thigaiyaathae en maganae(lae)

Unthan appaa naan

Endrum unnodirukkindraen (×2)

Kalangathe En Maganae PPT – PowerPoint Slides

Download கலங்காதே என் மகனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K