Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalangi Nindra Velaiyil Lyricsகலங்கி நின்ற வேளையில்

Also searched as: Kalangi Ninta Vaelaiyil, Kalangi Nindra

Kalangi Nindra Velaiyil Lyrics in Tamil & English

Chorus

கலங்கி நின்ற வேளையில்

கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே (×2)

நீர் போதும் என் வாழ்வில் (×4)

Kalangi nindra vaelaiyil

Kaividaamal kaaththeerae thagappanae, thagappanae (×2)

Neer pothum en vaazhvil (×4)

Verse 1

உடைந்த நொந்த உள்ளத்தோடு

அருகில் நீர் இருக்கின்றீர் (×2)

தாங்கிடும் பெலன் தந்து

தப்பிச் செல்ல வழி செய்யும்

தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

Udaintha nontha ullaththodu

Arugil neer irukkindreer (×2)

Thaangidum pelan thanthu

Thappis sella vazhi seyyum

Thagappanae(2) thagappanae – neer pothum

Verse 2

துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம்

திருவசனம் தேற்றுதையா (×2)

தீமைகளை நன்மையாக்கி

தினம் தினம் நடத்திச் செல்லும்

தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

Thunpaththin paathaiyil nadakkum pothellaam

Thiruvasanam thaetruthaiyaa (×2)

Theemaigalai nanmaiyaakki

Thinam thinam nadaththis sellum

Thagappanae(2) thagappanae – neer pothum

Verse 3

நித்திய அன்பினால் அன்புகூர்ந்து

உம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர் (×2)

காருண்யம் தயவால்

காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்

தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

Niththiya anpinaal anpugoornthu

Um paeranpaal izhuththuk kondeer (×2)

Kaarunyam thayavaal

Kaalamellaam soozhnthu kaakkum

Thagappanae(2) thagappanae – neer pothum

Kalangi Nindra Velaiyil PPT – PowerPoint Slides

Download கலங்கி நின்ற வேளையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with K