Kalangukintra Vazhuv Lyrics in Tamil & English
Chorus
கலங்குகின்றன வாழ்வு
கண்ணீர் சிந்தும் வாழ்வு
ஏழைக்கு இன்பவாழ்வு
ஏழ்மையான வாழ்வு
தாழ்மையான வாழ்வு
அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு
Kalangugindrana vaazhvu
Kanneer sinthum vaazhvu
Aezhaikku inpavaazhvu
Aezhmaiyaana vaazhvu
Thaazhmaiyaana vaazhvu
Athu maenmaikku aetra vaazhvu
Verse 1
கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர்
நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் (×2)
Kalangi nindra paethuruvin padagai kandeer
Nirambi vazhiyum padagaaga maatri vitteer (×2)
Verse 2
விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர்
பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் (×2)
Vithavaiyin enney maavu kuraivai kandeer
Panjsa kaalam kuraivillaamal koduththu vantheer (×2)
Verse 3
ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர்
ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் (×2)
Ainthu appamum irandu meenin siruvanai kandeer
Aiyaayiram paerkalaiyum poshiththu vantheer (×2)
Verse 4
கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர்
ஒரு குடம் எண்ணையாலே கடனை தீர்த்தீர் (×2)
Kadanaali thaviththa oru pennai kandeer
Oru kudam ennaiyaalae kadanai theerththeer (×2)
Verse 5
இயேசுவாலே கூடாதது ஒன்றுமே இல்லை
அவரை நம்ப முடியாதது எதுவுமே இல்லை (×2)
Yesuvaalae koodaathathu ondrumae illai
Avarai namba mudiyaathathu ethuvumae illai (×2)
Kalangukintra Vazhuv PPT – PowerPoint Slides
Download கலங்குகின்றன வாழ்வு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.