Kalvaari Maamalai Oram Lyrics in Tamil & English
Chorus
கல்வாரி மாமலை ஓரம்
கொடுங்கோர காட்சி கண்டேன் (×2)
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ (×2)
Kalvaari maamalai oram
Kodungora kaatchi kandaen (×2)
Kannil neer vazhinthiduthae
Enthan meedpar yesu atho (×2)
Verse 1
எருசலேமின் வீதிகளில்
ரத்த வெள்ளம் கோலமிட (×2)
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே (×2)
உருக்குலைந்து சென்றனரே
Erusalaemin veethigalil
Raththa vellam kolamida (×2)
Thirukkolam ninthanaiyaal
Urukkulainthu sendranarae (×2)
Urukkulainthu sendranarae
Verse 2
சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே (×2)
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார் (×2)
நிந்தனை பல சகித்தார்
Siluvai than tholathilae
Sitharum than vaervaiyilae (×2)
Sirumai adainthavaraay
Ninthanai pala sagiththaar (×2)
Ninthanai pala sagiththaar
Verse 3
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட (×2)
திருக்கோலம் நிந்தனையாய்
உருக்குலைந்து சென்றனரே (×2)
உருக்குலைந்து சென்றனரே
Erusalaemin veethigalil
Iraththa vellam kolamida (×2)
Thirukkolam ninthanaiyaay
Urukkulainthu sendranarae (×2)
Urukkulainthu sendranarae
Kalvaari Maamalai Oram PPT – PowerPoint Slides
Download கல்வாரி மாமலை ஓரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.