Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvaari Maa Malaimael Kai Kaalkal Aanigalaal Lyricsகல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்

DGS DinakaranCrossFaithWorship

Kalvaari Maa Malaimael Kai Kaalkal Aanigalaal Lyrics in Tamil & English

Verse 1

கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்

கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்

குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்

குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை

Kalvaari maa malaimael kai kaalkal aanigalaal

Kadaavappattavaraay karththar thongak kandaen

Kurusin vaethanaiyum sirasin mulmudiyum

Kuruthi sinthuvathum urugir ren manathai

Verse 2

அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்

நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு

எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே

ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

Anjsaathae en maganae minjsum un paavamathaal

Nenjsam kalangaathae thanjsam naanae unakku

Enakkaen ippaadu unakkaagaththaanae

Eenakkola madainthaen unnai ratchiththaen endraar

Verse 3

கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி

பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை

என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே

சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே

Karththarin saththamaththai saththiyam endru nambi

Pakthiyudan vizhunthu muththam seythaen avarai

En paavam neengiyathae ekkaedum odiyathae

Santhaegam maariyathae santhosam pongiyathae

Kalvaari Maa Malaimael Kai Kaalkal Aanigalaal PPT – PowerPoint Slides

Download கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by DGS Dinakaran

More Tamil Christian songs starting with K