Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvaari Nayagare Lyricsகல்வாரி நாயகரே

Artist to be confirmedCrossHealingFaith

Kalvaari Nayagare Lyrics in Tamil & English

Verse 1

கல்வாரி நாயகரே

கண்டு அழைத்தவரே (×2)

காலமெல்லாம் என் கரம்பிடித்தென்னை

வழிநடத்திடுவீர் (×2)

Kalvaari naayagarae

Kandu azhaiththavarae (×2)

Kaalamellaam en karambidiththennai

Vazhinadaththiduveer (×2)

Chorus

உம்மை நினைவுகூறுவேன்

உம்மை நினைவுகூறுவேன்

என் வாழ்நாளொல்லாம்

உம்மை நினைவுகூறுவேன் (×2)

Ummai ninaivugooruvaen

Ummai ninaivugooruvaen

En vaazhnaalollaam

Ummai ninaivugooruvaen (×2)

Verse 2

கல் மணம் நிறைந்த மனிதர்கள் மத்தியில் (×2)

கல்வாரி சிலுவையில் இயேசு தொங்கினீர் (×2)

கரைதிறையற்ற வாழ்வு தந்தீர் (2)…

Kal manam niraintha manitharkal maththiyil (×2)

Kalvaari siluvaiyil yesu thongineer (×2)

Karaithiraiyatra vaazhvu thantheer (2)…

Chorus

உம்மை நினைவுகூறுவேன்

உம்மை நினைவுகூறுவேன்

என் வாழ்நாளொல்லாம்

உம்மை நினைவுகூறுவேன் (×2)

Ummai ninaivugooruvaen

Ummai ninaivugooruvaen

En vaazhnaalollaam

Ummai ninaivugooruvaen (×2)

Verse 3

என் பாவங்களுக்காய் நீர் மரித்தீரே (×2)

தழும்புகளாலே சுகமானேன் நான்

பூரண சுகத்தை பெற்று கொண்டேன் நான்… (×2)

En paavangalukkaay neer mariththeerae (×2)

Thazhumbugalaalae sugamaanaen naan

Poorana sugaththai petru kondaen naan… (×2)

Chorus

உம்மை நினைவுகூறுவேன்

உம்மை நினைவுகூறுவேன்

என் வாழ்நாளொல்லாம்

உம்மை நினைவுகூறுவேன் (×2)

Ummai ninaivugooruvaen

Ummai ninaivugooruvaen

En vaazhnaalollaam

Ummai ninaivugooruvaen (×2)

Kalvaari Nayagare PPT – PowerPoint Slides

Download கல்வாரி நாயகரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K