Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvariyin Nayaganae Um Anbinal Uyir Vaalgiren Lyricsகல்வாரியில் நாயகனே உம் அன்பினால் உயிர் வாழ்கிறேன்

Ann MathewCrossWorshipFaith

Kalvariyin Nayaganae Um Anbinal Uyir Vaalgiren Lyrics in Tamil & English

Chorus

கல்வாரியில் நாயகனே உம் அன்பினால் உயிர் வாழ்கிறேன்

சிலுவையிலே நிருபித்தார் உந்தன் அன்பை நான் நினைக்கிறேன் (×2)

Kalvaariyil naayaganae um anpinaal uyir vaazhkiraen

Siluvaiyilae nirubiththaar unthan anpai naan ninaikkiraen (×2)

Verse 1

உமையே தந்ததால் என்னை நான் தருகிறேன்

எனக்காய் மாரித்ததால் உமக்காய் வாழ்வை தருகிறேன் (×2)

Umaiyae thanthathaal ennai naan tharugiraen

Enakkaay maariththathaal umakkaay vaazhvai tharugiraen (×2)

Verse 2

பாவமும் சாபமும் யாவுமே நீக்கினீரே

ரத்தத்தால் வந்தென்னை கழுவி நீரே (×2)

Paavamum saabamum yaavumae neekkineerae

Raththaththaal vanthennai kazhuvi neerae (×2)

Chorus

ஆராதனை ஆராதனை ஆராதனை எந்நாளுமே

ஆராதனை ஆராதனை ஆராதனை துணையாளரே

Aaraathanai aaraathanai aaraathanai ennaalumae

Aaraathanai aaraathanai aaraathanai thunaiyaalarae

Verse 3

நிந்தனை வேதனை வந்த வாட்டும் வேலையில் என்ன கண்ணீர் துடைதீரே

கவலை மறந்து உம்மை ஆராதனை செய்ய வராதே தந்திரி

சுற்றிலும் சொந்தபந்தமும் இருந்து இல்லாமல் அனாதைபோல் அலைந்தானே

தனியாக வந்து என்னை தவறாமல் தேற்றும் என் அன்பின் நாயகனே

Ninthanai vaethanai vantha vaattum vaelaiyil enna kanneer thudaitheerae

Kavalai maranthu ummai aaraathanai seyya varaathae thanthiri

Sutrilum sonthabanthamum irunthu illaamal anaathaibol alainthaanae

Thaniyaaga vanthu ennai thavaraamal thaetrum en anpin naayaganae

Kalvariyin Nayaganae Um Anbinal Uyir Vaalgiren PPT – PowerPoint Slides

Download கல்வாரியில் நாயகனே உம் அன்பினால் உயிர் வாழ்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K