Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kan Chimittum Natchathiram Lyricsகண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும்

Artist to be confirmedPraiseWorship

Kan Chimittum Natchathiram Lyrics in Tamil & English

Chorus

கண் சிமிட்டும் நட்சத்திரம் – என்றும்

கண்டிடாத நட்சத்திரம் (×2)

Kan simittum natchaththiram – endrum

Kandidaatha natchaththiram (×2)

Bridge

வழியாக வந்தவரைக் காணவே

வழி காட்டி செல்லும் நட்சத்திரம் – கண் சிமிட்டும்

சரணங்கள்

Vazhiyaaga vanthavaraik kaanavae

Vazhi kaatti sellum natchaththiram – kan simittum

Saranangal

Verse 1

ஞானியர் கண்டு அதிசயித்தார் – யூத

இராஜன் பிறந்தார் என்றார்

ஏரோதின் மாளிகை சென்றடைந்தார் – அங்கு

ஏமாற்றம் அடைந்தார்

தாவீதின் ஊரின் சத்திரத்தில் அத்

தாரகை நின்றிடவே

தாழ்மையின் கோலத்தில் மன்னவனை

மாட்டுத் தொழுவினில் கண்டனரே – வழியாக

Njaaniyar kandu athisayiththaar – yootha

Iraajan piranthaar endraar

Aerothin maaligai sendradainthaar – angu

Aemaatram adainthaar

Thaaveethin oorin saththiraththil ath

Thaaragai nindridavae

Thaazhmaiyin kolaththil mannavanai

Maattuth thozhuvinil kandanarae – vazhiyaaga

Verse 2

பொன் வெள்ளைப் போளம் தூபம் தந்து

தூயப் பாலனைப் பணிந்தனரே

பரிசுத்த இராஜனைப் பணிந்து நின்று

மா பாக்கியம் அடைந்தனரே

உலகெல்லாம் இயேசுவைக் கண்டிடவே

வழி காட்டுவோம் வாருங்கள்

இயேசுவுக்காய் பிரகாசிப்போம்

நல் பாக்கியம் பெற்றிடுவோம் – வழியாக

Pon vellaip polam thoobam thanthu

Thooyap paalanaip paninthanarae

Parisuththa iraajanaip paninthu nindru

Maa paakkiyam adainthanarae

Ulagellaam yesuvaik kandidavae

Vazhi kaattuvom vaarungal

Yesuvukkaay piragaasippom

Nal paakkiyam petriduvom – vazhiyaaga

Kan Chimittum Natchathiram PPT – PowerPoint Slides

Download கண் சிமிட்டும் நட்சத்திரம் என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K