Kanmalai Meethu En Kaalgal Lyrics in Tamil & English
Chorus
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
உன்னதகளில் உட்கார செய்தீர்
உலையான செட்டில் உள்ளண்ட என்னையும்
தூகிநிர் கலுவிநிர் காது வருகிறீர்
Kanmalai meethu en kaalkal niruththineer
Unnathagalil udkaara seytheer
Ulaiyaana settil ullanda ennaiyum
Thooginir kaluvinir kaathu varugireer
Verse 1
பாவங்களை மன்னிதிர் சபைகளை நிக்குநிர்
சத்துருவின் கைலின்று விடுதலை அளித்தீர்
தினம் தினம் உம புகழை நான் பாடுவன்
எசுயா எசுயா உம புகழ் பாடுவன்
Paavangalai mannithir sabaigalai nikkunir
Saththuruvin kailindru viduthalai aliththeer
Thinam thinam uma pugazhai naan paaduvan
Esuyaa esuyaa uma pugazh paaduvan
Verse 2
எல்லை இல்ல அந்தம் எந்தன் வாழ்வில்
சொல் ஒன்ன பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதிய
ஜீவன் உள்ள நல எல்லாம் உம்மை பாடுவன்
எசுயா எசுயா உம புகழ் பாடுவன்
Ellai illa antham enthan vaazhvil
Sol onna paerinpam en ullaththil ponguthiya
Jeevan ulla nala ellaam ummai paaduvan
Esuyaa esuyaa uma pugazh paaduvan
Kanmalai Meethu En Kaalgal PPT – PowerPoint Slides
Download கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.