Kanmalaiyai Noaki Aaraadhipoam Lyrics in Tamil & English
Chorus
கன்மலையை நோக்கி ஆராதிப்போம்
கன்மலையை நோக்கி துதிசெய்வோம் (×2)
அந்த கன்மலை கிறிஸ்துவே
எங்கள் கன்மலை கிறிஸ்துவே (×2)
Kanmalaiyai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (×2)
Andha kanmalai kristhuvae
Engal kanmalai kristhuvae (×2)
Verse 1
ராஜாவை நோக்கி ஆராதிப்போம்
தேவனை நோக்கி துதிசெய்வோம் (×2)
அந்த ராஜா இயேசுவே
எங்கள் தேவன் இயேசுவே (×2)
Raajaavai noakki aaraadhipoam
Kanmalaiyai noakki thudhi seivoam (×2)
Andha raajaa yaesuvae
Engal theavan yaesuvae (×2)
Verse 2
எஜமானை நோக்கி ஆராதிப்போம்
எல்ஷடாய் நோக்கி துதிசெய்வோம் (×2)
அந்த எஜமான் இயசுவே
எங்கள் எல்ஷடாய் இயேசுவே (×2)
Ejamaanai noakki aaraadhipoam
Elshadaai noakki thudhi seivoam (×2)
Andha ejamaan yaesuvae
Engal elshaddaai yaesuvae (×2)
Verse 3
இரட்சகரை நோக்கி ஆராதிப்போம்
உன்னதரை நோக்கி துதிசெய்வோம் (×2)
அந்த இரட்சகர் இயேசுவே
எங்கள் உன்னதர் இயேசுவே (×2)
Ratchagarai noakki aaraadhipoam
Unnadharai noakki thudhi seivoam (×2)
Andha ratchagar yaesuvae
Engal unnadhar yaesuvae (×2)
Kanmalaiyai Noaki Aaraadhipoam PPT – PowerPoint Slides
Download கன்மலையை நோக்கி ஆராதிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.