Kanmalaiyaagiya Thagappan Neerae Lyrics in Tamil & English
Chorus
கன்மலையாகிய தகப்பன் நீரே
ஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை (×2)
உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்
வாஞ்சைகள் நிறைவேற்றினீர் (×2)
(என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு (×4)
Kanmalaiyaagiya thagappan neerae
Orunaalum melanamaay iruppathillai (×2)
Um parisuththa sannithikku naeraaga kaiyeduppaen
Vaanjsaigal niraivaetrineer (×2)
(en) thagappan veettil nanmai undu (×4)
Verse 1
ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை
என்று என் வாழ்வில் சொன்ன தேவனே (×2)
உம் தயவினால் என் பர்வதத்தை
திடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த
Orukkaalum asaikkappaduvathillai
Endru en vaazhvil sonna thaevanae (×2)
Um thayavinaal en parvathaththai
Thidamaaga nirkappannineer-2-um parisuththa
Verse 2
கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
என் பாதைகள் பெரிதாக்கினீர் (×2)
உம் வார்த்தையின் மகா வல்லமையால்
என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த
Kirubaiyil kaligoornthu magizhnthiduvaen
En paathaigal perithaakkineer (×2)
Um vaarththaiyin magaa vallamaiyaal
En kaalangalai aaseervathiththeer-2-um parisuththa
Kanmalaiyaagiya Thagappan Neerae PPT – PowerPoint Slides
Download கன்மலையாகிய தகப்பன் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.