Kaninmani Pola Lyrics in Tamil & English
Chorus
கண்ணின்மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது (×2)
அரணும் கோட்டையும் ஆனவரே
அன்பின் தேவனாய் இருப்பவரே (×2)
Kanninmani pola
Kadavul kaakka enakku kurai ethu (×2)
Aranum kottaiyum aanavarae
Anpin thaevanaay iruppavarae (×2)
Verse 1
இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும் (×2)
வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (×2)
உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி
Iraivanin vaakkae paathaikku oliyaagum
Kaaladikkum athu vilakkaagum (×2)
Valuvulla vaarththai indrum endrum enakku kaedayamae (×2)
Uyirulla vasanam endrum ennai nadaththidumae – kanninmani
Verse 2
எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது (×2)
செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (×2)
கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி
Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics
Enthan aruginil anaivarum veezhnthaalum
Ethuvum ennai anugaathu (×2)
Sellum idamellaam ennai kaakka thootharai anuppiduvaar (×2)
Kaalkal kallil mothaamal aenthi thaangiduvaar – kanninmani
Kaninmani Pola – kanninmani pola Song lyrics
Kaninmani Pola PPT – PowerPoint Slides
Download கண்ணின்மணி போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.