Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kanneer Pathaikalil Lyricsகண்ணீரின் பாதைகளில்

Anita JabezThanksgivingFaith

Kanneer Pathaikalil Lyrics in Tamil & English

Verse 1

கண்ணீரின் பாதைகளில்

நடந்த நாட்களில்

என்னை தேடி வந்தீங்க

சூழ்நிலையை மாற்றினீங்க (×2)

Kanneerin paathaigalil

Nadantha naadkalil

Ennai thaedi vantheenga

Soozhnilaiyai maatrineenga (×2)

Chorus

நன்றி சொல்ல ஆயிரம்

நாவுகள் போதாது

நினைச்சதை காட்டிலும்

அதிகமா செஞ்சீங்க (×2)

Nandri solla aayiram

Naavugal pothaathu

Ninaichathai kaattilum

Athigamaa senjseenga (×2)

Verse 2

தரித்திரன் என்று சொல்லி

உலகத்தார் ஒதுக்குனாங்க (×2)

பெயர் சொல்லி அழைச்சி என்ன

செழிப்பாக மாற்றுனீங்க (×2)

Thariththiran endru solli

Ulagaththaar othukkunaanga (×2)

Peyar solli azhaichi enna

Sezhippaaga maatruneenga (×2)

Verse 3

அன்புக்காக உலகத்துல

தேடி நானும் அலஞ்சேனே (×2)

தேடி என்னை ஓடி வந்து

நான் இருக்கேன் என்றீங்க (×2)

Anpukkaaga ulagaththula

Thaedi naanum alanjsaenae (×2)

Thaedi ennai odi vanthu

Naan irukkaen endreenga (×2)

Kanneer Pathaikalil PPT – PowerPoint Slides

Download கண்ணீரின் பாதைகளில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K