Kanneer Entru Maarumo Lyrics in Tamil & English
Chorus
கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா (×2)
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் (×2)
Kanneer endru maarumo
Vaethanaigal endru theerumoா (×2)
Ikkattaana naadkalilae
Ratchagarae neer vanthidum (×2)
Verse 1
இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே (×2)
நாடோ@டியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் (×2)
Ivvulagil ellaam maayaiyae
Thaedinathondrum nilaiyillaiyae (×2)
Naado@diyaay ulagil
Thunaiyindri naan nirkindraen (×2)
Verse 2
தேவ@ன, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் (×2)
விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் (×2)
Thaeva@na, unthan veettil naan
Saernthidavae endrum vaanjsikkindraen (×2)
Viraivaaga vanthidumae
Pelanindri naan nirkindraen (×2)
Kanneer Entru Maarumo PPT – PowerPoint Slides
Download கண்ணீர் என்று மாறுமோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.