Kanneerodu Nirkiraen Kanneer Thudaingappa Lyrics in Tamil & English
Chorus
கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா,
பாதை அறியா நிற்கிறேன், பாதை காட்டுங்கப்பா (×2)
Kanneerodu nirkiraen, kanneer thudaingappaa,
Paathai ariyaa nirkiraen, paathai kaattungappaa (×2)
Verse 1
தாஸண்ணா, நிச்சயமா
நம் தேவன் உங்க கண்ணீர்
Thaasannaa, nichayamaa
Nam thaevan unga kanneer
Chorus
கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா,
பாதை அறியா நிற்கிறேன், பாதை காட்டுங்கப்பா (×2)
Kanneerodu nirkiraen, kanneer thudaingappaa,
Paathai ariyaa nirkiraen, paathai kaattungappaa (×2)
Bridge
அடைக்கலான் குருவிக்கும், தஞ்சம் நீங்கப்பா,
ஓடுகின்ற நதிகளுக்கும், பாதை நீங்கப்பா (×2)
Adaikkalaan kuruvikkum, thanjsam neengappaa,
Odugindra nathigalukkum, paathai neengappaa (×2)
Chorus
கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா,
பாதை அறியா நிற்கிறேன், பாதை காட்டுங்கப்பா (×2)
Kanneerodu nirkiraen, kanneer thudaingappaa,
Paathai ariyaa nirkiraen, paathai kaattungappaa (×2)
Verse 2
பகலிலே, மேக ஸ்தம்பமாய் வேண்டும்,
இரவிலே, அக்கினி ஸ்தம்பமாய் வேண்டும் (×2)
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பராய் வேண்டும்
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பராய் வேண்டும் (×2)
Pagalilae, maega sthambamaay vaendum,
Iravilae, akkini sthambamaay vaendum (×2)
Marana pallaththaakkil maeypparaay vaendum
Marana pallaththaakkil maeypparaay vaendum (×2)
Verse 3
கடலிலே, படகாய் நீர் வேண்டும்,
படகிலே, துடுப்பாய் நீர் வேண்டும் (×2)
புயலின் மத்தியிலே தஞ்சமாய் வேண்டும்,
புயலின் மத்தியிலே தஞ்சமாய் வேண்டும் (×2)
Kadalilae, padagaay neer vaendum,
Padagilae, thuduppaay neer vaendum (×2)
Puyalin maththiyilae thanjsamaay vaendum,
Puyalin maththiyilae thanjsamaay vaendum (×2)
Chorus
கண்ணீரோடு நின்றேனே, கண்ணீர் துடைத்தீரே,
பாதை அறியா நின்றேனே, பாதை காட்டினீரே;
Kanneerodu nindraenae, kanneer thudaiththeerae,
Paathai ariyaa nindraenae, paathai kaattineerae;
Verse 4
இமைக்குள், கண்கள் போல், காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள், முத்து போல், காத்திட்ட தேவன்,
சிறகின், மறைவில், காத்த நல் தேவன்,
கருவில், சிசு போல், காத்த நல் தேவன் (×2)
Imaikkul, kangal pol, kaaththitta thaevan,
Sippikkul, muththu pol, kaaththitta thaevan,
Siragin, maraivil, kaaththa nal thaevan,
Karuvil, sisu pol, kaaththa nal thaevan (×2)
Verse 5
பகலிலே, மேக ஸ்தம்பமும் நீரே,
இரவிலே, அக்கினி ஸ்தம்பமும் நீரே,
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பரும் நீரே,
துயரங்கள் துடைக்கும், துணையாளரும் நீரே
Pagalilae, maega sthambamum neerae,
Iravilae, akkini sthambamum neerae,
Marana pallaththaakkil maeypparum neerae,
Thuyarangal thudaikkum, thunaiyaalarum neerae
Kanneerodu Nirkiraen Kanneer Thudaingappa PPT – PowerPoint Slides
Download கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா, as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kanneerodu Nirkiraen Kanneer Thudaingappa meaning பாடலின் பொருள்
chorus
The singer stands before God, called 'Appa' (Father), in tears and asks Him to wipe them away. Not knowing which way to go, they ask Him to show the path.
கண்ணீரோடும் வழி தெரியாமலும் நிற்கும் நான், அப்பா கண்ணீரைத் துடைத்து வழி காட்ட வேண்டுகிறேன்.
verse
A spoken aside to a brother named Dass, assuring him that our God will surely see to his tears. The line breaks off before it is finished.
தாஸண்ணா, நம் தேவன் நிச்சயமாக உங்கள் கண்ணீரைக் கவனிப்பார் என்ற உறுதிமொழி.
bridge
The singer tells God that He is the shelter even of the little sparrow and the one who gives a course to flowing rivers. If He cares for these, He can shelter and guide the singer too.
குருவிக்கு அடைக்கலமும் நதிகளுக்கு வழியும் நீரே, அப்பா.
verse
The singer asks God to lead them as He led Israel in the wilderness, as a pillar of cloud by day and a pillar of fire by night. They also ask Him to be their shepherd in the valley of the shadow of death, echoing Psalm 23.
பகலில் மேகஸ்தம்பமும், இரவில் அக்கினிஸ்தம்பமும், மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பரும் நீர் வேண்டும்.
verse
Using a sea picture, the singer asks God to be the boat on the water and the oar in the boat. In the middle of the storm, they ask Him to be their refuge.
கடலில் படகாகவும், துடுப்பாகவும், புயலில் அடைக்கலமாகவும் நீர் வேண்டும்.
chorus
The chorus now looks back with thanks: the singer stood in tears and God wiped them away. They stood not knowing the way, and God showed them the path.
கண்ணீரோடு நின்ற என் கண்ணீரைத் துடைத்து, வழி காட்டினீர்.
verse
The singer praises God for guarding them closely, like the eyelid protects the eye and the shell protects a pearl. He hid them under His wings and kept them safe like a baby in the womb.
கண்ணை இமை போலவும், முத்தை சிப்பி போலவும், சிசுவை கரு போலவும் காத்த நல்ல தேவன் நீர்.
verse
Answering the earlier prayer, the singer declares that God Himself is the pillar of cloud by day, the pillar of fire by night and the shepherd in the valley of death. He is also the helper who wipes away their sorrows.
மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமும், மேய்ப்பரும், துயர் துடைக்கும் துணையாளரும் நீரே.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.