Kanneerodu Naan Lyrics in Tamil & English
Chorus
கண்ணீரோடு நான்
நன்றி சொல்லுகின்றேன் (×2)
உந்தன் இரக்கத்தை
உந்தன் உருக்கத்தை
உந்தன் கிருபையை
எண்ணிப் பாடுவேன் (×2)
நன்றி நன்றி நன்றி நன்றி (×2)
Kanneerodu naan
Nandri sollugindraen (×2)
Unthan irakkaththai
Unthan urukkaththai
Unthan kirubaiyai
Ennip paaduvaen (×2)
Nandri nandri nandri nandri (×2)
Verse 1
சாபத்தை முறித்து
பாவத்தை மன்னித்து
வியாதியை விலக்கி
புது வாழ்வு கொடுத்தீர் (×2)
நன்றி நன்றி நன்றி நன்றி (×2)
Saabaththai muriththu
Paavaththai manniththu
Viyaathiyai vilakki
Puthu vaazhvu koduththeer (×2)
Nandri nandri nandri nandri (×2)
Verse 2
உம் வார்த்தையை கொடுத்து
உம் ஆவியைக்கொடுத்து
உம் வல்லமைகொடுத்து
கர்த்தர் பயன்படுத்துகிறீர் (×2)
நன்றி நன்றி நன்றி நன்றி (×2)
Um vaarththaiyai koduththu
Um aaviyaikkoduththu
Um vallamaigoduththu
Karththar payanpaduththugireer (×2)
Nandri nandri nandri nandri (×2)
Chorus
நன்றி சொல்லுகின்றேன் (×2)
உந்தன் இரக்கத்தை
உந்தன் உருக்கத்தை
உந்தன் கிருபையை
எண்ணிப் பாடுவேன் (×2)
நன்றி நன்றி நன்றி நன்றி (×2)
Nandri sollugindraen (×2)
Unthan irakkaththai
Unthan urukkaththai
Unthan kirubaiyai
Ennip paaduvaen (×2)
Nandri nandri nandri nandri (×2)
Kanneerodu Naan PPT – PowerPoint Slides
Download கண்ணீரோடு நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.