Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kariyangal Maaruthalaai Lyricsகாரியங்கள் மாறுதலாய்

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Kariyangal Maaruthalaai Lyrics in Tamil & English

Chorus

காரியங்கள் மாறுதலாய் முடிய வச்சாரு

என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு

இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு

இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் (×2)

Kaariyangal maaruthalaay mudiya vachaaru

En thukkam santhoshamaa maaththi vachaaru

Irundu pona en vilakka eriya vachaaru

Idinjsi pona vaazhkkaiyai thaan katta vachaaru

Allaelooyaa allaelooyaa allaelooyaa paaduvom (×2)

Verse 1

யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே

ஜெயத்தை முன் குறிச்சாரே (×2)

பெலவீனன் நான் பெலவான் முன்னே

சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு (×2)

Yuththaththirku naan sellum munnae

Jeyaththai mun kurichaarae (×2)

Pelaveenan naan pelavaan munnae

Summaa (enna) thembaaga nikka vachaaru (×2)

Chorus

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் (×2)

Allaelooyaa allaelooyaa allaelooyaa paaduvom (×2)

Verse 2

சின்னவனா இருந்த என்ன

ஆயிரமா பெறுக வச்சாரு (×2)

மங்கி மங்கி வாழ்ந்த என்ன

மகிமையா வாழ வச்சாரு (×2)

Sinnavanaa iruntha enna

Aayiramaa peruga vachaaru (×2)

Mangi mangi vaazhntha enna

Magimaiyaa vaazha vachaaru (×2)

Chorus

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் (×2)

Allaelooyaa allaelooyaa allaelooyaa paaduvom (×2)

Kariyangal Maaruthalaai PPT – PowerPoint Slides

Download காரியங்கள் மாறுதலாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K