Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartha Um Samugam Lyricsகர்த்தா உம் சமூகம்

MishaWorshipFaith

Kartha Um Samugam Lyrics in Tamil & English

Chorus

கர்த்தா உம் சமூகம்

இனிமை இனிமை

தேனிலும் இனிமை

காலை தோறும் உம் கிருபை

புதுமை புதுமை மிக புதுமை (×2)

Karththaa um samoogam

Inimai inimai

Thaenilum inimai

Kaalai thorum um kirubai

Puthumai puthumai miga puthumai (×2)

Verse 1

ஆழம் நிறைந்தது ஆச்சரியமானது

ஆறுதல் அளிப்பது அன்பர்

இயேசுவின் அன்பே அது (×2)

Aazham nirainthathu aachariyamaanathu

Aaruthal alippathu anpar

Yesuvin anpae athu (×2)

Verse 2

ஆத்மீக தாகம் தீர்ப்பது

ஆபத்தில் பாதுகாப்பது

அன்பே என்று அழைப்பது

அழுகும் கண்ணீர் துடைப்பது (×2)

Aathmeega thaagam theerppathu

Aabaththil paathugaappathu

Anpae endru azhaippathu

Azhugum kanneer thudaippathu (×2)

Verse 3

பரிசுத்தமானது

பயங்கரமானது

பாதகி எனக்கும்

பஞ்சனையானது (×2)

Parisuththamaanathu

Payangaramaanathu

Paathagi enakkum

Panjsanaiyaanathu (×2)

Kartha Um Samugam PPT – PowerPoint Slides

Download கர்த்தா உம் சமூகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K