Karangalai Uyarthi Aaraadhippaen Lyrics in Tamil & English
Chorus
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமம் போற்றிடுவேன் (×2)
மேலானவர் என்றும் இருப்பவர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (×2)
Karangalai uyarththi aaraathippaen
Unthan naamam potriduvaen (×2)
Maelaanavar endrum iruppavar
Aaraathippaen aaraathippaen (×2)
Verse 1
தூதர்களோடு பக்தர்களோடு
தூயவரே உம்மை போற்றி பாடுவேன் (×2)
ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்
Thootharkalodu paktharkalodu
Thooyavarae ummai potri paaduvaen (×2)
Aaviyodum unmaiyodum
Aandavarae ummai potri paaduvaen
Verse 2
முழு மனதோடும் முழு பெலத்தோடும்
மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் (×2)
ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து
ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன் (×2)
Muzhu manathodum muzhu pelaththodum
Magaththuvarae ummai potri paaduvaen (×2)
Aathigaalai naeram um samoogaththil vanthu
Aathisayamae ummai potri paaduvaen (×2)
Karangalai Uyarthi Aaraadhippaen PPT – PowerPoint Slides
Download கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.