Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karpaaraiyin Mael Lyricsகற்பறையின் மேல்

Artist to be confirmedFaith

Karpaaraiyin Mael Lyrics in Tamil & English

Verse 1

கற்பறையின் மேல் கட்டினவன் புத்தியுள்ளவன் (×3)

பெருமழை பெய்தது

பெருமழை பெய்து நீர் உயர்ந்தது (×3)

அந்த வீடு நிலைத்து நின்றது

Karparaiyin mael kattinavan puththiyullavan (×3)

Perumazhai peythathu

Perumazhai peythu neer uyarnthathu (×3)

Antha veedu nilaiththu nindrathu

Verse 2

மணலின் மேல் கட்டினவன் புத்தியற்றவன் (×3)

பெருமழை பெய்தது

பெருமழை பெய்து நீர் உயர்ந்தது (×3)

அந்த வீடு இடிந்து போனது

Manalin mael kattinavan puththiyatravan (×3)

Perumazhai peythathu

Perumazhai peythu neer uyarnthathu (×3)

Antha veedu idinthu ponathu

Chorus

கற்பாறையான இயேசுவின் மேல் கட்டுவாயானால் (×3)

நீ என்றென்றும் நிலைத்திருப்பாய் (×2)

Karpaaraiyaana yesuvin mael kattuvaayaanaal (×3)

Nee endrendrum nilaiththiruppaay (×2)

Karpaaraiyin Mael PPT – PowerPoint Slides

Download கற்பறையின் மேல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K