Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharai pola parisuththamullavar illai Lyricsகர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை

Ashbel JoysonPraiseFaith

Kartharai pola parisuththamullavar illai Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை

எங்கள் தேவனைப் போல வல்லமையுள்ளவர் இல்லை

சிறியவனை உயர்த்திடும் நாமம்

எளியவனை உயர்த்திடும் நாமம்

பிரபுக்களோடு அமரப்பண்னும் நாமம் (×2)

Karththaraip pola parisuththamullavar illai

Engal thaevanaip pola vallamaiyullavar illai

Siriyavanai uyarththidum naamam

Eliyavanai uyarththidum naamam

Pirabukkalodu amarappannum naamam (×2)

Verse 1

அடிமையாக விற்கப்பட்டு சிறையில் இருந்தவனை

நிரந்தரமாக மறந்தே போனார்கள் (×2)

சிறுமையாய் எண்ணப்பட்டவனை

அதிபதியாய் உயர்த்திய நாமம் (×2)

Adimaiyaaga virkappattu siraiyil irunthavanai

Nirantharamaaga maranthae ponaarkal (×2)

Sirumaiyaay ennappattavanai

Athibathiyaay uyarththiya naamam (×2)

Verse 2

தகப்பனால் அனுப்பப்பட்டு ஆடுகள் மேய்த்தவனை

நிரந்தரமாக மறந்தே போனார்கள் (×2)

அற்பமாக எண்ணப்பட்டவனை

ராஜாவாக உயர்த்திய நாமம் (×2)

Thagappanaal anuppappattu aadugal maeyththavanai

Nirantharamaaga maranthae ponaarkal (×2)

Arpamaaga ennappattavanai

Raajaavaaga uyarththiya naamam (×2)

Kartharai pola parisuththamullavar illai PPT – PowerPoint Slides

Download கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K