Karththar Naamam En Pugalidame Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன் (×2)
Karththar naamam en pugalidamae
Karuththodu thuthiththiduvaen (×2)
Verse 1
யெகோவாயீரே எல்லாமே
பார்த்துக் கொள்வீர்!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
Yegovaayeerae ellaamae
Paarththuk kolveer!
Sthoththiramae appaa
Sthoththiramae
Verse 2
யெகோவா நிசியே எந்நாளும்
வெற்றி தருவீர்!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
Yegovaa nisiyae ennaalum
Vetri tharuveer!
Sthoththiramae appaa
Sthoththiramae
Verse 3
யெகோவா ராஃபா சுகம் தரும்
தெய்வமே!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
Yegovaa raabaa sugam tharum
Theyvamae!
Sthoththiramae appaa
Sthoththiramae
Verse 4
யெகோவா ஷம்மா கூடவே
இருக்கின்றீர்!
ஸ்தோத்திரமே அப்பா
Yegovaa shammaa koodavae
Irukkindreer!
Sthoththiramae appaa
Verse 5
ஸ்தோத்திரமே
Sthoththiramae
Karththar Naamam En Pugalidame PPT – PowerPoint Slides
Download கர்த்தர் நாமம் என் புகலிடமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.