Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karththar Periyavar Pukazhappataththakkavar Lyricsகர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்

Praise

Karththar Periyavar Pukazhappataththakkavar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்

அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது

செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம்

Karththar periyavar pugazhappadaththakkavar

Avarin magaththuvaththai aaraaynthu mudiyaathu

Selluvom solluvom paarengum parai saatruvom

Verse 1

கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது

இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ

Karththaraith thuthiyungal avar kirubai endrumullathu

Irakkam urukkam saantham niraintha thaevan avar allavo

Verse 2

தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை

கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள்

Thalaimurai thalaimuraikkum karththarin kiriyaigalai

Karuththaayp paadith thuthiththup pugazhnthu ariviththu vaarungal

Verse 3

கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை

அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள்

Karththarin janangalae avar karaththin vallamaiyai

Arinthu unarnthu uyarththikkoora virainthu vaarungal

Verse 4

கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே

பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம்

Karththarin iraajjiyamae niththiya niththiyamae

Paaratha mengum paranthu paravida thinamum jebiththiduvom

Karththar Periyavar Pukazhappataththakkavar PPT – PowerPoint Slides

Download கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Karththar Periyavar Pukazhappataththakkavar meaning பாடலின் பொருள்

chorus

The singers declare that the Lord is great and worthy of praise, and that His greatness is beyond searching out, echoing Psalm 145:3. They resolve to go out and proclaim Him throughout the world.

கர்த்தர் பெரியவர், அவர் மகத்துவத்தை உலகெங்கும் அறிவிப்போம்.

verse

An invitation to praise the Lord because His steadfast love endures forever. He is described as a God full of mercy, compassion and gentleness.

என்றும் கிருபையும் இரக்கமும் உள்ள கர்த்தரைத் துதியுங்கள்.

verse

Listeners are urged to sing, praise and faithfully proclaim the Lord's mighty works to every generation, echoing Psalm 145:4.

தலைமுறை தோறும் கர்த்தரின் கிரியைகளைப் பாடி அறிவியுங்கள்.

verse

God's people are called to come quickly, to know and feel the power of His hand, and to lift it up in praise.

கர்த்தரின் ஜனங்களே, அவர் கரத்தின் வல்லமையை உயர்த்திப் பாடுங்கள்.

verse

The Lord's kingdom is everlasting, as in Psalm 145:13. The singers commit to pray daily that it spreads across all of India.

நித்திய கர்த்தரின் ராஜ்யம் பாரதமெங்கும் பரவ தினமும் ஜெபிப்போம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with K