Karththar En Velicham Jeevanin Pelanum Lyrics in Tamil & English
Verse 1
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
ஆபத்தில் ஆரணும் என் சொந்தம் அவரே
Karththar en velicham jeevanin pelanum
Aabaththil aaranum en sontham avarae
Verse 2
கன்மலை வெடிப்பில் நீருற்றும் அவரே
Kanmalai vedippil neerutrum avarae
Verse 3
அறுதல் தேருதில் நம்பிக்கை அவரே
Aruthal thaeruthil nambikkai avarae
Verse 4
அல்லேலுயா துதி கனம் அவரே
Allaeluyaa thuthi kanam avarae
Verse 5
அல்லேலுயா துதி கனம் மகிமை
Allaeluyaa thuthi kanam magimai
Karththar En Velicham Jeevanin Pelanum PPT – PowerPoint Slides
Download கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.