Kavalai Padaathe Lyrics in Tamil & English
Chorus
கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
கவலைப்படாதே மகளே கவலைப்படாதே (×2)
உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
உன் அருகே இருக்கிறார் கலங்காதே (×2)
Kavalaippadaathae maganae kavalaippadaathae
Kavalaippadaathae magalae kavalaippadaathae (×2)
Unnai endrum visaarikkum paramabithaa
Un arugae irukkiraar kalangaathae (×2)
Verse 1
உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
உன் குறை எல்லாம் நீக்கீடுவார் (×2)
காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
அனுதினமும் நடத்துவார் கலங்காதே (×2)
Unnaiyum naesikkum thagappanavar
Un kurai ellaam neekkeeduvaar (×2)
Kaakkaigalai poshikkum thaevanavar
Anuthinamum nadaththuvaar kalangaathae (×2)
Verse 2
பூக்களை உடுத்திடும் ராஜனவர்
கண்மணி போல் உன்னை காத்திடுவார் (×2)
துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே (×2)
Pookkalai uduththidum raajanavar
Kanmani pol unnai kaaththiduvaar (×2)
Thuyaramellaam purinthidum theyvamavar
Un paaram siluvaiyil sumanthaarae (×2)
Verse 3
கவலைகள் அவரிடம் சொல்லி விடு
கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார் (×2)
Kavalaigal avaridam solli vidu
Kanneerkal yaavaiyum thudaiththiduvaar (×2)
Kavalai Padaathe PPT – PowerPoint Slides
Download கவலைப்படாதே மகனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.