Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Keatpeere Lyricsசுவிசேஷத்தைக் கேட்பீரே

Artist to be confirmedCrossFaith

Keatpeere Lyrics in Tamil & English

Chorus

சுவிசேஷத்தைக் கேட்பீரே

சுதன் இயேசுவை ஏற்பீரே

சரணங்கள்

Suvisaeshaththaik kaedpeerae

Suthan yesuvai aerpeerae

Saranangal

Verse 1

நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே

சிலுவையைச் சுமந்தாரே

ஜீவனையும் ஈந்தாரே – சுவி

Nam paavangadkaagavae im maanilam varavae

Siluvaiyais sumanthaarae

Jeevanaiyum eenthaarae – suvi

Verse 2

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே

அவராலே யன்றி நித்திய

ஜீவனில்லை என்றாரே – சுவி

Naanae vazhiyum saththiyamum jeevanumae endraarae

Avaraalae yandri niththiya

Jeevanillai endraarae – suvi

Verse 3

வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும்

வருவீரே என்னிடமே

தருவேன் இளைப்பாருதலே – சுவி

Varuththappattup paaramae sumappavarkal yaavarum

Varuveerae ennidamae

Tharuvaen ilaippaaruthalae – suvi

Verse 4

முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே

உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல

இரட்சிப்பைப் பெறுவாய் – சுவி

Mul mudiyudan siluvaiyilae mudinthathu ellaam endraarae

Ullaththil visuvaasiththaal valla

Ratchippaip peruvaay – suvi

Verse 5

இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது

கவலையற்றிருப்போரே

தண்டனைக்குத் தப்புவீரோ? – சுவி

Ivvalavu perithaana ratchippai ariyaathu

Kavalaiyatrirupporae

Thandanaikkuth thappuveero? – suvi

Keatpeere PPT – PowerPoint Slides

Download சுவிசேஷத்தைக் கேட்பீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K