Keethankal Paatiyae Poerrituvoem Lyrics in Tamil & English
Chorus
பாடி போற்றுவோம்
Paadi potruvom
Verse 1
கீதங்கள் பாடியே போற்றிடுவோம் – சங்
கீதங்கள் பாடியே போற்றிடுவோம் (×2)
Keethangal paadiyae potriduvom – sang
Keethangal paadiyae potriduvom (×2)
Verse 2
கர்த்தர் பெரியவர் மகா உன்னதர்!
அவர் தயவை எண்ணியே துதித்திடுவோம் (×2)
Karththar periyavar magaa unnathar!
Avar thayavai enniyae thuthiththiduvom (×2)
Verse 3
அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தமானவர்
மகிமை படுத்திடுவோம்
யுத்தத்தில் வல்லவர் இரட்சிப்புமானவர்
உயர்த்தி மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா – 8
Arputhangal seypavar parisuththamaanavar
Magimai paduththiduvom
Yuththaththil vallavar ratchippumaanavar
Uyarththi magizhnthiduvom
Allaelooyaa – 8
Verse 4
இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு வந்தார்
கேடகமும் கிருபையும் பெலனுமானார்
மாராவை மதுரமாக்கினார்
மாறாத பரிகாரி அவரேயாவார் (×2)
Isravael janangalai meettu vanthaar
Kaedagamum kirubaiyum pelanumaanaar
Maaraavai mathuramaakkinaar
Maaraatha parigaari avaraeyaavaar (×2)
Verse 5
நீதியின் தேவனை உயர்த்திடுவோம்
நித்திய பாதையில் நடத்திடுவோம்
நிதம் மாறாத அவர் அன்பினை நாம்
சிதறி எங்குமே கூறிடுவோம் (×2)
Neethiyin thaevanai uyarththiduvom
Niththiya paathaiyil nadaththiduvom
Nitham maaraatha avar anpinai naam
Sithari engumae kooriduvom (×2)
Keethankal Paatiyae Poerrituvoem PPT – PowerPoint Slides
Download பாடி போற்றுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.