Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kerubeengal Serabeengal Lyricsகேருபீன்கள் சேராபீன்கள்

Franklin BrosHoly SpiritWorshipPraise

Kerubeengal Serabeengal Lyrics in Tamil & English

Chorus

கேருபீன்கள் சேராபீன்கள்

போற்றிடும் பரிசுத்தரே

மகிமையை அணிந்துள்ள

மாசற்ற தூயரே (×2)

Kaerubeengal saeraabeengal

Potridum parisuththarae

Magimaiyai aninthulla

Maasatra thooyarae (×2)

Bridge

மகிமையே மகிமையே

மகிமையே இறங்குதே (×2)

Magimaiyae magimaiyae

Magimaiyae iranguthae (×2)

Verse 1

உம் மகிமை வேண்டுமே

உம் அபிஷேகத்தால் நிரப்பும்

அக்கினியாய் என்னை மாற்றுமே -இயேசுவே

உம் வரங்கள் வேண்டுமே

உம் வல்லமையை ஊற்றுமே

அனலாய் என்னை மாற்றுமே (×2)

Um magimai vaendumae

Um abishaegaththaal nirappum

Akkiniyaay ennai maatrumae -yesuvae

Um varangal vaendumae

Um vallamaiyai ootrumae

Analaay ennai maatrumae (×2)

Kerubeengal Serabeengal PPT – PowerPoint Slides

Download கேருபீன்கள் சேராபீன்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K