Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Keezh Vaana Koodiyin Lyricsகீழ் வான கோடியின்

PraiseFaith

Keezh Vaana Koodiyin Lyrics in Tamil & English

Verse 1

கீழ் வான கோடியின்

செம் காந்தி சூரியன்

அடியார் ஆன்மத்தின்

நீதியின் சூரியன்

ஆரோக்கியம் சீருடன்

எழும்பிடும்.

Keezh vaana kodiyin

Sem kaanthi sooriyan

Adiyaar aanmaththin

Neethiyin sooriyan

Aarokkiyam seerudan

Ezhumbidum.

Verse 2

ராவிருள் நீங்கிற்றே

காந்தியும் தோன்றிற்றே

பூமி தன்னில்

பாவாந்தகாரமும்

எவ்வறிவீனமும்

நீங்கிடத் தோன்றிடும்

எம் நெஞ்சத்தில்.

Raavirul neengitrae

Kaanthiyum thondritrae

Poomi thannil

Paavaanthagaaramum

Evvariveenamum

Neengidath thondridum

Em nenjsaththil.

Verse 3

வடிவம் வர்ணமும்

வான் புவி வண்ணமும்

காணுவோமே

உம் சிஷ்டி நோக்கத்தை

உம் ஞான ஜோதியை

உந்தன் நற்பாதையை

காட்டுவீரே.

Vadivam varnamum

Vaan puvi vannamum

Kaanuvomae

Um sishdi nokkaththai

Um njaana jothiyai

Unthan narpaathaiyai

Kaattuveerae.

Verse 4

ஜீவ இராசிகள்

நீர் நில வாசிகள்

மகிழ்ந்து மாந்தரும்

வணங்கிப் போற்றியும்

செல்வோம் எம் வேலைக்கும்

எழும்பியே.

Jeeva iraasigal

Neer nila vaasigal

Magizhnthu maantharum

Vanangip potriyum

Selvom em vaelaikkum

Ezhumbiyae.

Verse 5

மன்னாவால் போஷியும்

செல் பாதை காட்டிடும்

அன்றன்றும் தருவீர்

மோட்சம் நடத்துவீர்

ஆயுள் எல்லாம்.

Mannaavaal poshiyum

Sel paathai kaattidum

Andrandrum tharuveer

Motcham nadaththuveer

Aayul ellaam.

Keezh Vaana Koodiyin PPT – PowerPoint Slides

Download கீழ் வான கோடியின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Keezh Vaana Koodiyin meaning பாடலின் பொருள்

verse

As the red-gold sun rises on the eastern horizon, the singer pictures Christ as the Sun of Righteousness rising in the souls of his servants with health and wholeness, echoing Malachi 4:2.

கிழக்கில் சூரியன் உதிப்பதுபோல் நீதியின் சூரியன் ஆரோக்கியத்துடன் எங்கள் ஆன்மாவில் எழும்புகிறார்.

verse

The darkness of night has gone and light has appeared. The song asks that this light also dawn in our hearts, driving away the darkness of sin and all ignorance on earth.

இரவின் இருள் நீங்கியதுபோல் பாவ இருளும் அறியாமையும் நீங்க எங்கள் இதயத்தில் ஒளி தோன்றும்.

verse

In the morning light we see the shapes and colours of sky and earth. The singer asks God to show through them his purpose in creation, the light of his wisdom, and his good path.

படைப்பின் அழகைக் காணும் எங்களுக்கு உம் நோக்கத்தையும் ஞானத்தையும் நல்வழியையும் காட்டுவீர்.

verse

All living creatures of water and land rejoice at the dawn. People too worship and praise God, then rise and go out to their day's work.

எல்லா உயிர்களும் மகிழ, நாங்களும் தேவனைப் போற்றி எழுந்து வேலைக்குச் செல்வோம்.

verse

A closing prayer asks God to feed his people with manna and show them the way to walk, recalling Israel in the wilderness. It asks him to provide day by day and lead them to heaven all their life long.

மன்னாவால் போஷித்து, வழிகாட்டி, அனுதினமும் தந்து, ஆயுள் முழுதும் மோட்சத்திற்கு நடத்துவீர்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with K