Kerith Aatru Neer Vatrinaalum Lyrics in Tamil & English
Chorus
கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
Kaereeth aatru neer vatrinaalum
Verse 1
கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும் (×2)
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு (×2)
Kaereeth aatru neer vatrinaalum
Thaesam panjsaththil vaadinaalum (×2)
Paanaiyil maa enney kurainthittaalum
Kaakkum thaevan unakku undu (×2)
Verse 2
கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு (×2)
Karththar undu vaarththai undu
Thoothan undu avar arputham undu (×2)
Verse 3
இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன் (×2)
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார் (2) …கர்த்தர் உண்டு (×2)
Illai endra nilai vanthaalum
Iruppathaip pol azhaikkum thaevan (×2)
Uyirppikkum aaviyinaal
Uruvaakki nadaththiduvaar (2) …karththar undu (×2)
Verse 4
முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே (×2)
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (×2)
Mudiyaathathendru ninaikkum naeram
Karththarin karam unnil thondridumae (×2)
Alavatra nanmaiyinaal
Aandu nadaththiduvaar (2) … karththar undu (×2)
Verse 5
இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார் (×2)
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (×2)
Irulaana paathai nadanthittaalum
Velichamaay thaevan vanthiduvaar (×2)
Magimaiyin prasannaththaal
Moodi nadaththiduvaar (2) … karththar undu (×2)
Kerith Aatru Neer Vatrinaalum PPT – PowerPoint Slides
Download கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.