Kirubayin Kadaley Lyrics in Tamil & English
Verse 1
தேடி வந்து மீட்ட
கிருபையின் கடலே
காருண்யத்தினாலே
காத்துக்கொண்ட நிழலே (×2)
(உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே (×2)
Thaedi vanthu meetta
Kirubaiyin kadalae
Kaarunyaththinaalae
Kaaththukkonda nizhalae (×2)
(unthan) mudivillaa um irakkaththaal
Ennai moodikkondeerae (×2)
Chorus
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை (×2)
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை (×2)
Maaraatha kirubai
Ennai maravaatha kirubai (×2)
Aazhaththil kai koduththu
(ennai) thookkina um kirubai (×2)
Verse 2
தரம் தாழ்த்த நினைப்போர் முன்
சிரம் தனை உயர்த்தி
திறம் தந்து நடத்திடும் கிருபையே (×2)
Tharam thaazhththa ninaippor mun
Siram thanai uyarththi
Thiram thanthu nadaththidum kirubaiyae (×2)
Chorus
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை (×2)
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை (×2)
Maaraatha kirubai
Ennai maravaatha kirubai (×2)
Aazhaththil kai koduththu
(ennai) thookkina um kirubai (×2)
Verse 3
நயம் காட்டும் மனிதர் முன்
புயம் கொண்ட பெலத்தால்
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை (×2)
Nayam kaattum manithar mun
Puyam konda pelaththaal
Jeyam thanthu uyarththidum kirubaiyai (×2)
Chorus
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை (×2)
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை (×2)
Maaraatha kirubai
Ennai maravaatha kirubai (×2)
Aazhaththil kai koduththu
(ennai) thookkina um kirubai (×2)
Verse 4
பெலவானின் கண்கள் முன்
பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே (×2)
Pelavaanin kangal mun
Pelaveenan enai neer
Pelam thanthu niroobikkum kirubaiyae (×2)
Chorus
மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை (×2)
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து
Maaraatha kirubai
Ennai maravaatha kirubai (×2)
Aazhaththil kai koduththu
(ennai) thookkina um kirubai-2-thaedi vanthu
Kirubayin Kadaley PPT – PowerPoint Slides
Download தேடி வந்து மீட்ட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.