Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enthan Thaazhvil Ennai Lyricsஎந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே

Johnsam JoysonThanksgivingFaithPraise

Enthan Thaazhvil Ennai Lyrics in Tamil & English

Chorus

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே

உந்தன் நாமம் உயர்த்திடுவேன் (×2)

எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே

நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்

Enthan thaazhvil ennai ninaiththavarae

Unthan naamam uyarththiduvaen (×2)

Ennil adangaa nanmaigal seythavarae

Nandriyaal thuthiththiduvaen-2 -enthan thaazhvil

Verse 1

கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்

கருத்துடன் நீர் காத்தீரே (×2)

கடந்து வந்த பாதையில் தினமும்

கரம் பிடித்தீர் அதிசயமாய் (×2)

இயேசுவே இரட்சகா

ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

Kadantha naadkalil kannin mani pol

Karuththudan neer kaaththeerae (×2)

Kadanthu vantha paathaiyil thinamum

Karam pidiththeer athisayamaay (×2)

Yesuvae ratchagaa

Aasaiyodae vaazhththugiraen-2 -enthan thaazhvil

Verse 2

கழுகை போல் உம் சிறகின் மேலே

சுமந்து என்னை தாங்கினீரே (×2)

வழிகளில் நான் இடறி விழாமல்

கருணை கரத்தால் உயர்த்தினீரே (×2)

இயேசுவே இரட்சகா

ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

Kazhugai pol um siragin maelae

Sumanthu ennai thaangineerae (×2)

Vazhigalil naan idari vizhaamal

Karunai karaththaal uyarththineerae (×2)

Yesuvae ratchagaa

Aasaiyodae vaazhththugiraen-2 -enthan thaazhvil

Verse 3

உலகம் என்னை கைவிட்ட போது

கிருபையால் என்னை தாங்கினீரே (×2)

மனிதர் யாவரும் மறந்திட்ட போது

மறவாமல் என்னை நினைத்தவரே (×2)

இயேசுவே இரட்சகா

ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

Ulagam ennai kaivitta pothu

Kirubaiyaal ennai thaangineerae (×2)

Manithar yaavarum maranthitta pothu

Maravaamal ennai ninaiththavarae (×2)

Yesuvae ratchagaa

Aasaiyodae vaazhththugiraen-2 -enthan thaazhvil

Enthan Thaazhvil Ennai PPT – PowerPoint Slides

Download எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnsam Joyson

More Tamil Christian songs starting with E