Kirupai Maelaanathae Kirupai Maelaanathae Lyrics in Tamil & English
Verse 1
கிருபை மேலானதே கிருபை மேலானதே
கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே
Kirubai maelaanathae kirubai maelaanathae
Kirubai maelaanathae um kirubai maelaanathae
Verse 2
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
என் வாழ்கையை பார்க்கிலும் உம கிருபை மேலானதே (×2)
போக்கிலும் வரத்திலும் என்னை காத்ததும் கிருபையே
கால்கள் இடறாமல் என்னை காத்ததும் கிருபையே (×2)
Jeevanai paarkkilum um kirubai maelaanathae
En vaazhkaiyai paarkkilum uma kirubai maelaanathae (×2)
Pokkilum varaththilum ennai kaaththathum kirubaiyae
Kaalkal idaraamal ennai kaaththathum kirubaiyae (×2)
Verse 3
பலவீன நேரங்களில் உம் கிருபை பெலனானதே
சோர்வுற்ற நேரங்களில் உம் கிருபை என்னை தேற்றிற்றே ! (×2)
Palaveena naerangalil um kirubai pelanaanathae
Sorvutra naerangalil um kirubai ennai thaetritrae ! (×2)
Kirupai Maelaanathae Kirupai Maelaanathae PPT – PowerPoint Slides
Download கிருபை மேலானதே கிருபை மேலானதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.