Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kirupaiyum Saththiyamum Nirainthavarae Lyricsகிருபையும் சத்தியமும் நிறைந்தவரே

Paul CharlesFaithPraiseWorship

Kirupaiyum Saththiyamum Nirainthavarae Lyrics in Tamil & English

Verse 1

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே

எனக்குள் வாசம் செய்பவரே (×2)

கிருபைமேல் கிருபை தருபவரே

நிர்மூலம் ஆகாமல் காப்பவரே

புதிய உடன்படிக்கை செய்தவரே

என்னைசேர்க்க மீண்டும் வருபவரே

Kirubaiyum saththiyamum nirainthavarae

Enakkul vaasam seypavarae (×2)

Kirubaimael kirubai tharubavarae

Nirmoolam aagaamal kaappavarae

Puthiya udanpadikkai seythavarae

Ennaisaerkka meendum varubavarae

Chorus

உம் கிருபை என்றும் உள்ளது,

எந்நாளும் மாறாதது

உம் கிருபை என்றும் உள்ளது,

எந்நாளும் விலகாதது (×2)

Um kirubai endrum ullathu,

Ennaalum maaraathathu

Um kirubai endrum ullathu,

Ennaalum vilagaathathu (×2)

Verse 2

தொலைந்த என்னை தேடி வந்த

நல்ல மெய்ப்பன் நீரே (×2)

ஒருபோதும் என்னை புறம்பே தள்ளாமல்

மார்பில் அணைபவரே (×2)

— உம் கிருபை

Tholaintha ennai thaedi vantha

Nalla meyppan neerae (×2)

Orubothum ennai purambae thallaamal

Maarpil anaibavarae (×2)

— um kirubai

Verse 3

என்னில் விசுவாசம் பெருக செய்யும்

ஜீவ அப்பம் நீரே (×2)

பரிசுத்த பந்தியில் என்னை போஷித்து

தாகம் தீர்ப்பவரே (×2)

— உம் கிருபை

Ennil visuvaasam peruga seyyum

Jeeva appam neerae (×2)

Parisuththa panthiyil ennai poshiththu

Thaagam theerppavarae (×2)

— um kirubai

Verse 4

இழந்த வருஷத்தை திரும்ப தந்திடும் யெகோவா கர்த்தர் நீரே (×2)

அதிசயமாக என்னை நடத்தி

துதிக்க செய்பவரே (×2)

— உம் கிருபை

Izhantha varushaththai thirumba thanthidum yegovaa karththar neerae (×2)

Athisayamaaga ennai nadaththi

Thuthikka seypavarae (×2)

— um kirubai

Verse 5

இதுவரை என்னை ஏந்தி, சுமந்து,

தாங்கி நடத்தினீரே (×2)

நரைவயது மட்டும் என்னை தாங்கி

தப்புவித்து நடத்துவீரே (×2)

— உம் கிருபை

Ithuvarai ennai aenthi, sumanthu,

Thaangi nadaththineerae (×2)

Naraivayathu mattum ennai thaangi

Thappuviththu nadaththuveerae (×2)

— um kirubai

Kirupaiyum Saththiyamum Nirainthavarae PPT – PowerPoint Slides

Download கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More by Paul Charles

More Tamil Christian songs starting with K