Kirusthuvin Yutha Veerar Nangal Lyrics in Tamil & English
Chorus
கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம்
இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து
நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ ராஜ்ஜியத்தை (×2)
யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (×2)
Kiristhuvin yuththa veerar naangal uyarththuvom
Yesuvin naamaththai ondrinainthu
Naam seyalpaduvom kattuvom thaeva raajjiyaththai (×2)
Yuththam seyvom naangal yuththam seyvom
Kiristhuvukkaay endrendrum yuththam seyvom (×2)
Verse 1
எழும்பிடு எழும்பிடு சேனையாய்
புறப்படு பரிசுத்த ஜாதியாய்
முறித்திடு தேசத்தின் சாபத்தை
ஜெயித்திடு இயேசுவின் நாமத்தில் (×2)
யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (×2)
Ezhumbidu ezhumbidu saenaiyaay
Purappadu parisuththa jaathiyaay
Muriththidu thaesaththin saabaththai
Jeyiththidu yesuvin naamaththil (×2)
Yuththam seyvom naangal yuththam seyvom
Kiristhuvukkaay endrendrum yuththam seyvom (×2)
Verse 2
பெற்றிடு அக்கினி அபிஷேகத்தை
நிறப்பிடு தேவ பெலத்தாலே
துரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (×2)
யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (×2)
Petridu akkini abishaegaththai
Nirappidu thaeva pelaththaalae
Thuraththidu ethiriyin saenaiyai vendridu thooya aaviyinaal (×2)
Yuththam seyvom naangal yuththam seyvom
Kiristhuvukkaay endrendrum yuththam seyvom (×2)
Verse 3
போரிடு நல்ல சேவாகனாய்
தொடர்ந்திடு ஓட்டத்தை ஜெயத்துடன் காத்திடு என்றும்
விசுவாசத்தை சூடிடு நீதியின் கிரீடத்தை (×2)
யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (×2)
Poridu nalla saevaaganaay
Thodarnthidu ottaththai jeyaththudan kaaththidu endrum
Visuvaasaththai soodidu neethiyin kireedaththai (×2)
Yuththam seyvom naangal yuththam seyvom
Kiristhuvukkaay endrendrum yuththam seyvom (×2)
Kirusthuvin Yutha Veerar Nangal PPT – PowerPoint Slides
Download கிறிஸ்துவின் யுத்த வீரர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.