Kudarathin Siraiyirupu Lyrics in Tamil & English
Chorus
உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும் (×2)
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும் (×2)
நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும் (×2)
Un koodaaraththin siraiyiruppu mutrilum maatrappadum (×2)
Un kudumbaththilae samaathaanamum santhoshamum perugum (×2)
Nichayamaagavae nadakkum arputhamaagavae irukkum (×2)
Verse 1
நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு (×2)
பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும் (×2)
Norungip pona un kudumbaththirku nalla ethirkaalam undu (×2)
Paalaay pona un vaazhkkai ellaam thirumba kattappadum (×2)
Verse 2
சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும் (×2)
ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும் (×2)
Sornthu pona un mugaththin saayal magizhchiyaay malarchiyaay maarum (×2)
Odungip pona un aavi kooda meendum jeevan perum (×2)
Verse 3
உன் பிள்ளைகளின் எதிர்காலம் சீராக சிறப்பாக இருக்கும் (×2)
தேசத்திலே சாட்சிகளாய் நிலைநிற்க கிருபை செய்வார் (×2)
Un pillaigalin ethirkaalam seeraaga sirappaaga irukkum (×2)
Thaesaththilae saatchigalaay nilainirka kirubai seyvaar (×2)
Kudarathin Siraiyirupu PPT – PowerPoint Slides
Download உன் கூடாரத்தின் சிறையிருப்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.