Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kudumey Ellam Kudumey Lyricsகூடுமே எல்லாம் கூடுமே

Artist to be confirmedFaithPraiseHealing

Kudumey Ellam Kudumey Lyrics in Tamil & English

Chorus

கூடுமே எல்லாம் கூடுமே

உம்மாலே எல்லாம் கூடும்

Koodumae ellaam koodumae

Ummaalae ellaam koodum

Verse 1

கூடாதது ஒன்றுமில்லை உம்மால்

கூடாதது ஒன்றுமில்லை

Koodaathathu ondrumillai ummaal

Koodaathathu ondrumillai

Verse 2

கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே

சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே

Kadal meethu nadantheeraiyaa kadum puyal adakkineerae

Saaththaanai odukkineerae sarva vallavarae

Verse 3

செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா

யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா

Sengadal ummaik kandu ottam pidiththathaiyaa

Yorthaan ummaik kandu pinnokkis sendrathaiyaa

Verse 4

மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா

மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா

Mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa

Marubadi varuveeraiyaa urumaatram tharuveeraiyaa

Verse 5

உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா

உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா

Um naamam sonnaal pothum paeykal oduthaiyaa

Un peyaraal kaigal neettinaal noykal maraiyuthaiyaa

Verse 6

மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா

குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா

Malaigal semmari pol thulliyathu aen aiyaa

Kundrugal aadugal pol kuthiththathum aen aiyaa

Verse 7

வனாந்தர பாதையிலே ஜனங்களை ந‌ட‌த்தினீரே

க‌ற்பாறை க‌ன்ம‌லையை நீருற்றாய் மாற்றினீரே

Vanaanthara paathaiyilae janangalai na‌da‌ththineerae

Ka‌rpaarai ka‌nma‌laiyai neerutraay maatrineerae

Verse 8

உட‌ல் கொண்ட‌ அனைவ‌ருக்கும் உண‌வு ஊட்டிகிறீர்

க‌றையும் காக‌ங்க‌ளுக்கு இரை கொடுத்து ம‌கிழ்கிறீர்

Uda‌l konda‌ anaiva‌rukkum una‌vu oottigireer

Ka‌raiyum kaaga‌nga‌lukku irai koduththu ma‌kizhkireer

Verse 9

ப‌க‌லை ஆள்வ‌தற்க்கு க‌திர‌வ‌னை உருவாக்கினீர்

இர‌வை ஆள்வ‌தற்க்கு விண்மீனை உருவாக்கினீர்

Pa‌ka‌lai aalva‌tharkku ka‌thira‌va‌nai uruvaakkineer

Ira‌vai aalva‌tharkku vinmeenai uruvaakkineer

Kudumey Ellam Kudumey PPT – PowerPoint Slides

Download கூடுமே எல்லாம் கூடுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K