Kristheyseiyaney Lyrics in Tamil & English
Chorus
அண்ணல் கிறிஸ்தேசையனே
Annal kiristhaesaiyanae
Chorus
அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும்
திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே!
சரணங்கள்
Annal kiristhaesaiyanae – arumbaavikkum
Thinnamaay ratchai eeyum punniya punithanae!
Saranangal
Verse 1
இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை
திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை
திருவழியில் – அவரருளொளியில் – தினம்
தேற்றி நடத்தி ஆளும்
Irunda paava ulaiyil puranda paavi enthanai
Thiranda thayavaal thookki thirumba innirppanthanai
Thiruvazhiyil – avararuloliyil – thinam
Thaetri nadaththi aalum
Verse 2
மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி
தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி
தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன்
தேசிகரும் அவரே!
Manathukkor vazhigaatti maarkka neriyilotti
Thinam marai amuthootti thiruvarul thanais sootti
Thinam kaappaarae; ennarul maeypparae – enthan
Thaesigarum avarae!
Verse 3
உண்மையாய் மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு
ஜென்ம பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி
புரிவாரோ – இரட்சை – அவர் நேரே – திவ்விய
குருவாயுதித்தவரே
Unmaiyaay manam nonthu urugi varum paavikku
Jenma paavaththodavan kanmabaavamum pokki
Purivaaro – ratchai – avar naerae – thivviya
Kuruvaayuthiththavarae
Verse 4
பாவியே நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டு
தாவியுன் மனங்கண்டு தர இரட்சை அங்கே யுண்டு
தவறாதே – மனம் – பதறாதே – நல்ல
தருணமிதை விடாதே
அண்ணல் கிறிஸ்தேசையனே – Annal kristheyseiyaney
Paaviyae neeyum indru paraman yesuvai andu
Thaaviyun manangandu thara ratchai angae yundu
Thavaraathae – manam – patharaathae – nalla
Tharunamithai vidaathae
Annal kiristhaesaiyanae – Annal kristheyseiyaney
Kristheyseiyaney PPT – PowerPoint Slides
Download அண்ணல் கிறிஸ்தேசையனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.