Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kudumbamaai Paaduvoom Lyricsகுடும்பமாய் பாடுவோம்

Artist to be confirmedPraiseFaithHoly Spirit

Kudumbamaai Paaduvoom Lyrics in Tamil & English

Chorus

குடும்பமாய் பாடுவோம்

குடும்பமாய் தேடுவோம்

குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் (×2)

யேகோவாயீரே பார்த்துகொள்வீரே

யேகோவா நிசியே எந்தன்

ஜெயகொடியே (×2)

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே

எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே (×2)

Kudumbamaay paaduvom

Kudumbamaay thaeduvom

Kudumbamaay yesuvin naamaththai solluvom (×2)

Yaegovaayeerae paarththugolveerae

Yaegovaa nisiyae enthan

Jeyagodiyae (×2)

Elshadaay sarva valla thaevanae

Elshadaay sarva valla raajanae (×2)

Verse 1

பரிசுத்த ஆவியால் நிறைந்து நான் ஜெபித்திட (×2)

கனி தந்து செழித்ததிட சாட்சியாய் வாழ்ந்திட (×2)

இயேசுவே உந்தன் சாயலாய் மாறிட

உம் சித்தம் செய்திட வருகையில் நின்றிட (×2)

Parisuththa aaviyaal nirainthu naan jebiththida (×2)

Kani thanthu sezhiththathida saatchiyaay vaazhnthida (×2)

Yesuvae unthan saayalaay maarida

Um siththam seythida varugaiyil nindrida (×2)

Chorus

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே

எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே (×2)

குடும்பமாய் தேடுவோம்

குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் (×2)

Elshadaay sarva valla thaevanae

Elshadaay sarva valla raajanae (×2)

Kudumbamaay thaeduvom

Kudumbamaay yesuvin naamaththai solluvom (×2)

Verse 2

பிரியமே எந்தன் ரூபவதி என்று

நேசரின் சத்தம் காதில் கேட்டிட (×2)

மணவாட்டி சபையே ஆயத்தமாயிரு

மணவாலன் வருகின்றார்

விழித்து நீ ஜெபித்திடு (×2)

Piriyamae enthan roobavathi endru

Naesarin saththam kaathil kaettida (×2)

Manavaatti sabaiyae aayaththamaayiru

Manavaalan varugindraar

Vizhiththu nee jebiththidu (×2)

Chorus

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே

எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே (×2)

குடும்பமாய் தேடுவோம்

குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் (×2)

Elshadaay sarva valla thaevanae

Elshadaay sarva valla raajanae (×2)

Kudumbamaay thaeduvom

Kudumbamaay yesuvin naamaththai solluvom (×2)

Chorus

யேகோவாயீரே பார்த்துகொள்வீரே

யேகோவா நிசியே எந்தன்

ஜெயகொடியே (×2)

எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே

எல்ஷடாய் சர்வ வல்ல ராஜனே (×2)

குடும்பமாய் தேடுவோம்

குடும்பமாய் இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் (×2)

Yaegovaayeerae paarththugolveerae

Yaegovaa nisiyae enthan

Jeyagodiyae (×2)

Elshadaay sarva valla thaevanae

Elshadaay sarva valla raajanae (×2)

Kudumbamaay thaeduvom

Kudumbamaay yesuvin naamaththai solluvom (×2)

Kudumbamaai Paaduvoom PPT – PowerPoint Slides

Download குடும்பமாய் பாடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K