Kumarathi Gembeerithu Lyrics in Tamil & English
Chorus
சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
கெம்பிரித்து பாடு
சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
மகிழ்ந்து களிகூறு
சீயோன் குமாரத்தி – என்
சீயோன் குமாரத்தி
Seeyon kumaaraththi
Seeyon kumaaraththi
Kembiriththu paadu
Seeyon kumaaraththi
Seeyon kumaaraththi
Magizhnthu kaligooru
Seeyon kumaaraththi – en
Seeyon kumaaraththi
Verse 1
ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரே
சத்துருக்களை எல்லாம் விலக்கினாரே (×2)
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர்
உந்தன் நடுவில் இருக்கிறார் (×2)
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி
Aakkinaigal ellaam agatrinaarae
Saththurukkalai ellaam vilakkinaarae (×2)
Isravaelin raajaavaagiya karththar
Unthan naduvil irukkiraar (×2)
Theengai kaanaathiruppaay – ini
Theengai kaanaathiruppaay -( 2 ) seeyon kumaaraththi
Verse 2
தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை (×2)
வந்து விட்டார் உன் நடுவினிலே
நின்று விட்டார் உன் அருகினிலே (×2)
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி
Thallivittaar un thandanaiyai
Agatrivittaar un pagaivarkalai (×2)
Vanthu vittaar un naduvinilae
Nindru vittaar un aruginilae (×2)
Theengai kaanaathiruppaay – ini
Theengai kaanaathiruppaay -( 2 ) seeyon kumaaraththi
Verse 3
தளரவிடாதே உந்தன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே (×2)
இனி நீ இழிவு அடைவதில்லை
மகிழ்ச்சியின் கிரிடம் தலைமேல் வைத்தார் (×2)
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) -சீயோன் குமாரத்தி
Thalaravidaathae unthan kaigalai
Payappadaathae nee anjsaathae (×2)
Ini nee izhivu adaivathillai
Magizhchiyin kiridam thalaimael vaiththaar (×2)
Theengai kaanaathiruppaay – ini
Theengai kaanaathiruppaay -( 2 ) -seeyon kumaaraththi
Kumarathi Gembeerithu PPT – PowerPoint Slides
Download சீயோன் குமாரத்தி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.