Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kuraivilla Devan Nam Devan Lyricsகுறைவில்லா தேவன் நம் தேவன்

Artist to be confirmedCrossHealingFaith

Kuraivilla Devan Nam Devan Lyrics in Tamil & English

Chorus

குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைகளை நீக்குபவர்

கல்வாரி நாயகன் அல்லோ

பாவத்தை போக்குபவர்

Kuraivillaa thaevan nam thaevan

Kuraigalai neekkubavar

Kalvaari naayagan allo

Paavaththai pokkubavar

Verse 1

பாவத்தில் உழல்ஹின்றாயா கல்வாரி நோக்கிவிடு (×2)

பரிசுத்த இரத்தத்தினால் பாவங்கள் போக்குவாரே (×2)

Paavaththil uzhalhindraayaa kalvaari nokkividu (×2)

Parisuththa iraththaththinaal paavangal pokkuvaarae (×2)

Chorus

குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைகளை நீக்குபவர்

கல்வாரி நாயகன் அல்லோ

பாவத்தை போக்குபவர்

Kuraivillaa thaevan nam thaevan

Kuraigalai neekkubavar

Kalvaari naayagan allo

Paavaththai pokkubavar

Verse 2

துன்பம் தொல்லை கஷ்டமா கல்வாரி நோக்கிவிடு (×2)

துன்பத்தை சுமந்த தேவன் இன்பத்தை தந்திடுவார் (×2)

Thunpam thollai kashdamaa kalvaari nokkividu (×2)

Thunpaththai sumantha thaevan inpaththai thanthiduvaar (×2)

Chorus

குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைகளை நீக்குபவர்

கல்வாரி நாயகன் அல்லோ

பாவத்தை போக்குபவர்

Kuraivillaa thaevan nam thaevan

Kuraigalai neekkubavar

Kalvaari naayagan allo

Paavaththai pokkubavar

Verse 3

நோயின் பாடு வேண்டாமா கல்வாரி நோக்கிவிடு (×2)

பாடுகள் ஏற்ற கரம் சுக வாழ்வு தருகின்றதே (×2)

Noyin paadu vaendaamaa kalvaari nokkividu (×2)

Paadugal aetra karam suga vaazhvu tharugindrathae (×2)

Kuraivilla Devan Nam Devan PPT – PowerPoint Slides

Download குறைவில்லா தேவன் நம் தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K