Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kurusinil Thonkineer Lyricsகுருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்

Artist to be confirmedCrossWorship

Kurusinil Thonkineer Lyrics in Tamil & English

Chorus

குருசினில் தொங்கினீர், குருதியும் சிந்தினீர்,

குரு இயேசு நாதா! நீர் கொல்கொதாவில் (×2)

Kurusinil thongineer, kuruthiyum sinthineer,

Kuru yesu naathaa! neer kolkothaavil (×2)

Verse 1

சரணங்கள்

கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே

கண்கள் அயர்ந்தே, தாகத்தால் தொய்ந்தே (×2)

ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர்? (×2)

என் பாவம் போக்கிட வந்ததாலோ? (×2)

Saranangal

Kaal karangalil aanigal paaynthae

Kangal ayarnthae, thaagaththaal thoynthae (×2)

Aeno iththanai paadugal aetreer? (×2)

En paavam pokkida vanthathaalo? (×2)

Verse 2

தலை சாய்க்க உலகில் ஸ்தலம் இல்லை என்றே

திருவாய் மலர்ந்த தேவ குமாரா! (×2)

சிலூவை தான் உமக்குத் தலை சாய்க்க இடமோ (×2)

பலியாகி மீட்டிட வந்ததாலோ? (×2)

Thalai saaykka ulagil sthalam illai endrae

Thiruvaay malarntha thaeva kumaaraa! (×2)

Siloovai thaan umakkuth thalai saaykka idamo (×2)

Paliyaagi meettida vanthathaalo? (×2)

Verse 3

தேகமதிலே வாதையடைந்தே

பாதகரின் பாவம் ஏற்றவராய் (×2)

தேவனோடொன்னையும் சேர்த்திட ஒன்றாய்த் (×2)

தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர்? (×2)

Thaegamathilae vaathaiyadainthae

Paathagarin paavam aetravaraay (×2)

Thaevanodonnaiyum saerththida ondraayth (×2)

Thaevaattukkuttiyaay vantheero neer? (×2)

Kurusinil Thonkineer PPT – PowerPoint Slides

Download குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K