Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kuthukalam Santhosamae Lyricsகுதூகலம் சந்தோஷமே

SrinishaPraise

Kuthukalam Santhosamae Lyrics in Tamil & English

Chorus

குதூகலம் சந்தோஷமே

இயேசு பிறந்தார் கொண்டாட்டமே (×2)

Kuthoogalam santhoshamae

Yesu piranthaar kondaattamae (×2)

Bridge

வானம் எனும் வீதியிலே

விண்மீன்கள் பந்தலிட்டு

நள்ளிரவில் வந்துதித்த ஒளியே (×2)

கிழக்கு திசையினிலே

குரல் எழுப்பி அறிவித்தது

என் இயேசு இரட்சகரின் பிறப்பை (×2)

Vaanam enum veethiyilae

Vinmeengal panthalittu

Nalliravil vanthuthiththa oliyae (×2)

Kizhakku thisaiyinilae

Kural ezhuppi ariviththathu

En yesu ratchagarin pirappai (×2)

Chorus

குதூகலம் சந்தோஷமே

இயேசு பிறந்தார் கொண்டாட்டமே (×2)

-வானம் எனும்

Kuthoogalam santhoshamae

Yesu piranthaar kondaattamae (×2)

-vaanam enum

Chorus

இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர் (×2)

Yesu ratchagar avarae vidukkiravar (×2)

Verse 1

மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரே

தூதர் யாவரும் துதிக்க வந்தனர்

உன்னத தேவனை… (×2)

உனக்கும் எனக்கும் நிம்மதி தரும்

நம்பிக்கையின் தேவன்

குறைகள் இல்லாமல்

அன்பு செலுத்தும் நாதன் (×2)

Maeyppar yaavarum thozha vanthanarae

Thoothar yaavarum thuthikka vanthanar

Unnatha thaevanai… (×2)

Unakkum enakkum nimmathi tharum

Nambikkaiyin thaevan

Kuraigal illaamal

Anpu seluththum naathan (×2)

Chorus

இயேசு பிறந்தார் கொண்டாட்டமே (×2)

-வானம் எனும்

Yesu piranthaar kondaattamae (×2)

-vaanam enum

Chorus

Happy Christmas Merry Christmas (×4)

Happy Christmas Merry Christmas (×4)

Verse 2

மண்ணான உனக்கு தம் சாயலை தந்து

ஜீவன் தர உனக்காய் மண்ணுலகம் வந்த

நல்ல நல்ல தேவன்… (×2)

உன்னை மேன்மேலாய்

உயர்த்திய தேவன்

வானத்தின் பலகனியை

உனக்காய் திறந்தவரு (×2)

Mannaana unakku tham saayalai thanthu

Jeevan thara unakkaay mannulagam vantha

Nalla nalla thaevan… (×2)

Unnai maenmaelaay

Uyarththiya thaevan

Vaanaththin palaganiyai

Unakkaay thiranthavaru (×2)

Chorus

இயேசு பிறந்தார் கொண்டாட்டமே (×2)

-வானம் எனும்

Yesu piranthaar kondaattamae (×2)

-vaanam enum

Chorus

இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர் (×2)

Yesu ratchagar avarae vidukkiravar (×2)

Verse 3

மரியின் மைந்தன் பிதா அன்பு குமாரன்

நம் இயேசு தேவன்…..

ஏழை கோலமாய் மாட்டுத்தொழுவத்தில்

நமக்காய் பிறந்தாரு… (×2)

நானே வழியும் சத்தியம்

ஜீவன் என்றாரே

அப்பாவை நமக்கு

நித்திய ஜீவன் என்றாரே (×2)

Mariyin mainthan pithaa anpu kumaaran

Nam yesu thaevan…..

Aezhai kolamaay maattuththozhuvaththil

Namakkaay piranthaaru… (×2)

Naanae vazhiyum saththiyam

Jeevan endraarae

Appaavai namakku

Niththiya jeevan endraarae (×2)

Chorus

இயேசு பிறந்தார் கொண்டாட்டமே (×2)

-வானம் எனும்.

Yesu piranthaar kondaattamae (×2)

-vaanam enum.

Kuthukalam Santhosamae PPT – PowerPoint Slides

Download குதூகலம் சந்தோஷமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Srinisha

More Tamil Christian songs starting with K