Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kuruvigal Paadum Kaalam vanthathu Lyricsகுருவிகள் பாடும் காலம் வந்தது

DevaWorshipFaith

Kuruvigal Paadum Kaalam vanthathu Lyrics in Tamil & English

Chorus

குருவிகள் பாடும் காலம் வந்தது

காட்டு புறாவின் சத்தம் கேட்குதே (×2)

அத்திமரம் காய் காய்த்தது

திராட்சை செடி பூப்பூத்தது (×2)

என் பிரியமே, நீ எழுந்து வா

என் ரூபவதியே, நீ எழுந்து வா (×2)

Kuruvigal paadum kaalam vanthathu

Kaattu puraavin saththam kaedkuthae (×2)

Aththimaram kaay kaayththathu

Thiraatchai sedi pooppooththathu (×2)

En piriyamae, nee ezhunthu vaa

En roobavathiyae, nee ezhunthu vaa (×2)

Verse 1

கன்மலையின் வெடிப்புகளில்

கண்ணீர் சொரிந்து நிற்கும்

வெண்புறாவே… (×2)

உந்தன் முக ரூபம், அழகானதே

உந்தன் சத்தமோ, மெருதுவானதே (×2)

Kanmalaiyin vedippugalil

Kanneer sorinthu nirkum

Venpuraavae… (×2)

Unthan muga roobam, azhagaanathae

Unthan saththamo, meruthuvaanathae (×2)

Verse 2

இருதயத்தை கவர்ந்து

கொண்ட சகோதரியே

உன் கண்களினால்

எனைக் கவர்ந்த, மணவாளியே… (×2)

உந்தன் நேசம் அது மதுரமானதே

உந்தன் நேசம் மிக இன்பமானதே (×2)

Iruthayaththai kavarnthu

Konda sagothariyae

Un kangalinaal

Enaik kavarntha, manavaaliyae… (×2)

Unthan naesam athu mathuramaanathae

Unthan naesam miga inpamaanathae (×2)

Kuruvigal Paadum Kaalam vanthathu PPT – PowerPoint Slides

Download குருவிகள் பாடும் காலம் வந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Deva

More Tamil Christian songs starting with K