Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kondattame 1 New 2019 Lyricsகுளிரிரவு காத்திருக்க கிழக்கினிலே நட்சத்திரம்

SrinishaPraiseFaith

Kondattame 1 New 2019 Lyrics in Tamil & English

Chorus

குளிரிரவு காத்திருக்க கிழக்கினிலே நட்சத்திரம்

மேய்ப்பர்கள் வந்தனரே தூதர்கள் பாடினாரே

பிறந்தாரு பிறந்தாரைய்யா இராஜாதி இராஜன்

மேசியா பிறந்தாரைய்யா நமக்காக (×2)

Kuliriravu kaaththirukka kizhakkinilae natchaththiram

Maeypparkal vanthanarae thootharkal paadinaarae

Piranthaaru piranthaaraiyyaa iraajaathi iraajan

Maesiyaa piranthaaraiyyaa namakkaaga (×2)

Verse 1

மாட்டுத்தொழுவத்தில் பரம பிதா

நல்லவர் பூரண அழகுள்ளவர்

விரிந்த வானம் போல் மனமுள்ளவர்

யாராயிருந்தாலும் கைவிடாதாவர் (×2)

கொண்டாட்டம் கொண்டாட்டமே

நம் வாழ்வினிலே கொண்டாட்டமே (×2)

Maattuththozhuvaththil parama pithaa

Nallavar poorana azhagullavar

Virintha vaanam pol manamullavar

Yaaraayirunthaalum kaividaathaavar (×2)

Kondaattam kondaattamae

Nam vaazhvinilae kondaattamae (×2)

Verse 2

கவலை நேரத்தில் அருகில் வந்து

தேற்றிய மெய் அன்பின் தேவன்

யார் மறந்தாலும் உன்னை மறப்பதில்லை

என்று சொன்ன உன்னத தேவன் (×2)

கொண்டாட்டம் கொண்டாட்டமே

நம் வாழ்வினிலே கொண்டாட்டமே (×2)

Kavalai naeraththil arugil vanthu

Thaetriya mey anpin thaevan

Yaar maranthaalum unnai marappathillai

Endru sonna unnatha thaevan (×2)

Kondaattam kondaattamae

Nam vaazhvinilae kondaattamae (×2)

Kondattame 1 New 2019 PPT – PowerPoint Slides

Download குளிரிரவு காத்திருக்க கிழக்கினிலே நட்சத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Srinisha

More Tamil Christian songs starting with K